ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

4 posters

Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by velang Sun Jun 13, 2010 5:45 am

தட்டச்சு செய்பவர்கள் அனைவரும் இந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள். மெய்மறந்து தட்டச்சு செய்துவருவோம். அப்பொழுது திடீரேன்று Caps Lock கீ ஆன் ஆகி விடும். நாம் சிறிது தூரம் தட்டச்சு செய்து சென்றபின்னர்தான் பார்ப்போம். மீண்டும் அதை சரி செய்வோம். ஆனால் நாம் தட்டச்சு செய்யும் சமயம் தானே Caps Lock ஆவது நமக்கு தெரிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வசதியை நாம் நமது கம்யூட்டரில் செய்து கொள்ளலாம். நாம் Caps Lock,Number Lock.Scroll Lock செய்யும் சமயம் நமக்கு ஒரு சின்ன எச்சரிக்கை ஒலி கேட்கும. அதன்மூலம் நாம் உஷாராகலாம். இனி அதை நம்கம்யூட்டரில எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் Start- Control Panel - Accessibility Options தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Keya

அதில் மூன்றாவது கட்டத்தில் உள்ள Toggle Keys என்பதில் Use Toggle Keys எதிரில் உள்ள ரேடியோ பட்டனை டிக் செய்து பின்னர் Apply- Ok செய்து வெளியேறுங்கள். இப்போது Caps Lock,Number Lock,Scrool Lock கீ களை அழுத்தும்போது உங்களுக்கு பீப் ஒலி கேட்பதை கவனிக்கலாம். அதன்மூலம் நாம் நமது தவறை திருத்திக்கொள்ளலாம்.பதிவினை பாருங்கள். கருத்தினை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
இந்த பதிவின் முகவரி தளம்:-இங்கு கிளிக் செய்யவம்.[center]
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by நவீன் Sun Jun 13, 2010 8:34 am

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by நிலாசகி Sun Jun 13, 2010 11:42 am

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by kilaisyed Sun Jun 13, 2010 12:24 pm

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196


வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by velang Thu Jul 22, 2010 5:29 am

நவீன் wrote:வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196

நன்றி நவீன் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by velang Thu Jul 22, 2010 5:33 am

நிலாசகி wrote:வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 678642

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by velang Thu Jul 22, 2010 5:34 am

kilaisyed wrote:வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196 வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப 677196

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப Empty Re: வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum