ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமறியாக் காதல்!

+5
ரிபாஸ்
ஹாசிம்
balakarthik
நவீன்
சம்சுதீன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sat Jun 12, 2010 11:02 pm

First topic message reminder :

பருவமறியாக் காதல்! - Page 2 Kanmazha_peyyum_munpe_-_malayalam_movie_20090625_1041935246
பாடசாலையில் பாடம் முடித்து
பாதை ஓரோம் பார்த்துப்
பார்த்து பருவயதில்
பலருக்கும் வந்து
பார்ப்பவர்களை
பார்த்து திட்டும்
பாலாய்ப் போன காதல் -இது

பெற்றவர்கள் கஷ்டப்பட்டு
காசிகட்டி கலேஜ்க்கு அனுப்பி
கனவுகளை நிஜமாக்குவாள்
என்று! கற்பனையில்
காத்திருக்க
கடைசியில் வந்து நிக்கிறாள்
கணவனுடன்.
பெற்றோர்களை கலங்கவைத்து

கற்க்கப்போன கல்லூரியில்
பாடங்கள் படித்து
பட்டம் பெறவில்லை என்றாலும்
பெற்றவர்கள் மனமுடைத்து
பெறுகிறாள் காதலை

காதலறியா கன்னிப்பருவத்தில்
நீ கொண்ட திடீர் முடிவில்
உன்வாழ்வை துலைத்துவிட்டு
பெற்றோராய் நீ அடைந்து
பெறும் துயர் உனை உணர்த்தும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down


பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by ஹனி Sun Jun 13, 2010 4:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான அறிவூட்டும் கவிதை நன்றி சம்ஸ்
வாழ்த்துக்கள்.


பருவமறியாக் காதல்! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by ரபீக் Sun Jun 13, 2010 4:49 pm

அருமை, மிகவும் சிறந்த முறையில் பெற்றோர்களின் மனக்குமுறலை கவிதையாக வெளிப்படுத்தியது :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sun Jun 13, 2010 4:51 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான அறிவூட்டும் கவிதை நன்றி சம்ஸ்
வாழ்த்துக்கள்.
நன்றி ஹனி பருவமறியாக் காதல்! - Page 2 678642 பருவமறியாக் காதல்! - Page 2 678642 பருவமறியாக் காதல்! - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:10 pm

காதல் படுத்தும் பாடு
கல்வி கற்க போனது
காதல் கற்று வந்தது

பெற்றோர் கொடுத்த காசு
காதலுக்காய் செலவு செய்து
அதனால் ஆனது தூசு

இப்படியே போனால் காதலும்
தம்படிக்கு விற்றது போலாகும்
உலகமே மாயையில் விழுந்துபோகும்

பெற்றோர் பார்த்து வைத்து
வாழ்க்கை துணை சேர்த்து
தொடங்கலாமே காதல்

அருமையான வரிகளால் இந்த காலத்து பிள்ளைகள் செய்யும் இச்செயலை மனம் பொறுக்காது வரிகளை கவிதையாக்கி கோர்த்த விதம் அழகு சம்சுதீன்..

அன்பு பாராட்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பருவமறியாக் காதல்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சபீர் Sun Jun 13, 2010 8:13 pm

அனுபவக்கவிதை ரொம்ப அருமையாக உள்ளது சம்ஸ் தொடருங்கள் பருவமறியாக் காதல்! - Page 2 154550 பருவமறியாக் காதல்! - Page 2 154550 பருவமறியாக் காதல்! - Page 2 154550 பருவமறியாக் காதல்! - Page 2 154550 பருவமறியாக் காதல்! - Page 2 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பருவமறியாக் காதல்! - Page 2 Empty Re: பருவமறியாக் காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum