ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமறியாக் காதல்!

+5
ரிபாஸ்
ஹாசிம்
balakarthik
நவீன்
சம்சுதீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பருவமறியாக் காதல்! Empty பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sat Jun 12, 2010 11:02 pm

பருவமறியாக் காதல்! Kanmazha_peyyum_munpe_-_malayalam_movie_20090625_1041935246
பாடசாலையில் பாடம் முடித்து
பாதை ஓரோம் பார்த்துப்
பார்த்து பருவயதில்
பலருக்கும் வந்து
பார்ப்பவர்களை
பார்த்து திட்டும்
பாலாய்ப் போன காதல் -இது

பெற்றவர்கள் கஷ்டப்பட்டு
காசிகட்டி கலேஜ்க்கு அனுப்பி
கனவுகளை நிஜமாக்குவாள்
என்று! கற்பனையில்
காத்திருக்க
கடைசியில் வந்து நிக்கிறாள்
கணவனுடன்.
பெற்றோர்களை கலங்கவைத்து

கற்க்கப்போன கல்லூரியில்
பாடங்கள் படித்து
பட்டம் பெறவில்லை என்றாலும்
பெற்றவர்கள் மனமுடைத்து
பெறுகிறாள் காதலை

காதலறியா கன்னிப்பருவத்தில்
நீ கொண்ட திடீர் முடிவில்
உன்வாழ்வை துலைத்துவிட்டு
பெற்றோராய் நீ அடைந்து
பெறும் துயர் உனை உணர்த்தும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by நவீன் Sun Jun 13, 2010 8:31 am

பருவமறியாக் காதல்! 677196 பருவமறியாக் காதல்! 677196 பருவமறியாக் காதல்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sun Jun 13, 2010 4:20 pm

நவீன் wrote:பருவமறியாக் காதல்! 677196 பருவமறியாக் காதல்! 677196 பருவமறியாக் காதல்! 677196

நண்பரே உங்களின் கைதட்டல் எனக்கு மகிழ்ச்சி பருவமறியாக் காதல்! 678642 பருவமறியாக் காதல்! 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by balakarthik Sun Jun 13, 2010 4:25 pm

அப்போ இந்த காதலும் கற்று மறனு சொல்லுறாங்களே அது என்ன ?

அருமையான கவிதை சூப்பர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பருவமறியாக் காதல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sun Jun 13, 2010 4:28 pm

balakarthik wrote:அப்போ இந்த காதலும் கற்று மறனு சொல்லுறாங்களே அது என்ன ?

அருமையான கவிதை சூப்பர்

நண்பரே காதலியுங்கள் கட்டியவளை. அதுதான் உண்மை காதல் பருவமறியாக் காதல்! 154550 பருவமறியாக் காதல்! 154550
உங்களின் பாரட்டுக்கு நன்றி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by balakarthik Sun Jun 13, 2010 4:29 pm

சம்சுதீன் wrote:
balakarthik wrote:அப்போ இந்த காதலும் கற்று மறனு சொல்லுறாங்களே அது என்ன ?

அருமையான கவிதை சூப்பர்

நண்பரே காதலியுங்கள் கட்டியவளை. அதுதான் உண்மை காதல் பருவமறியாக் காதல்! 154550 பருவமறியாக் காதல்! 154550
உங்களின் பாரட்டுக்கு நன்றி

நான் கட்டிபுடிக்க அந்த பொண்ணு ஒத்துக்கணுமே அது நடக்கறதா


ஈகரை தமிழ் களஞ்சியம் பருவமறியாக் காதல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by ஹாசிம் Sun Jun 13, 2010 4:32 pm

யாரையும் பாதிக்காமல் காதலிலும் ஜெயிப்பதில்தான் காதல் ஜெயித்ததாகும் வரிகள் அருமை நண்றி நண்பா மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
பருவமறியாக் காதல்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by ரிபாஸ் Sun Jun 13, 2010 4:34 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பருவமறியாக் காதல்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sun Jun 13, 2010 4:34 pm

ஹாசிம் wrote:யாரையும் பாதிக்காமல் காதலிலும் ஜெயிப்பதில்தான் காதல் ஜெயித்ததாகும் வரிகள் அருமை நண்றி நண்பா மகிழ்ச்சி
நன்றி நண்பா பருவமறியாக் காதல்! 154550 பருவமறியாக் காதல்! 154550 பருவமறியாக் காதல்! 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by சம்சுதீன் Sun Jun 13, 2010 4:42 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி றிபாஸ் பருவமறியாக் காதல்! 678642 பருவமறியாக் காதல்! 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவமறியாக் காதல்! Empty Re: பருவமறியாக் காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum