ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்!

2 posters

Go down

ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்! Empty ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்!

Post by ரபீக் Sat 12 Jun 2010 - 19:44

இப்பல்லாம் நியூஸ்லாந்தில் இரண்டு டிகிரி குளிர் தெரியுமா என்று உத்ரா பேசுவதை கேட்டுவிட்டு மனசில் குளிரடிக்காம இருந்தா அவருக்கு 55 வயசுக்கு மேலேன்னு அர்த்தம்! நியூஸ்லாந்தில் வசிக்கும் தமிழ் பெண்ணான உத்ரா, கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் மலையாள நடிகைகளை பீட் பண்ணும் நேரம் வந்தாச்சு. அரிது அரிது படத்தின் நாயகி இவர்தான். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உத்ரா பேசியதை கேட்பவர்களுக்கு சட்டென்று புரிந்திருக்கும். ம்... அவர் ஒரு ரஜினி ரசிகை.



'இந்த படத்தில் தமணின் இசையில் வரும் பாடல்களை ஒரு தடவ கேட்டா நீங்க நு£று தடவை கேட்ட மாதிரி' என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில். சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்கு முன்னாடி சின்ன வயசில ஒரு தடவ இங்க வந்திருக்கேன். புடவை கட்ற வயசில வர்றது இப்போதான். இனிமே இங்கியே தங்கிடாம்னு நினைக்கிறேன். அதுக்கு ரசிகர்கள்தான் மனசு வைக்கணும் என்று அழகு தமிழில் போட்டு தாக்கினார் உத்ரா.

படத்தின் ஹீரோ ஹரிஸ் கல்யாண் ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவன அதிபர்களில் ஒருவரான கல்யாணின் மகன். அவருக்கு தெரியாத சினிமா சூட்சுமமா? இந்த படம் ஓடும்னு சரியான கணிப்போடதான் ஒவ்வொரு படத்தையும் வாங்குவார். சமீபத்தில் அவர் வாங்கிய படம் நாடோடிகள். அவர் தன் மகனை அறிமுகப்படுத்துகிற போது சரியான கதையைதான் தேர்ந்தெடுந்திருப்பார் என்று பாராட்டினார் விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன்.

படத்தின் இயக்குனர் மதிவாணன் டைரக்டர் ஷங்கரோட அசிஸ்டென்ட். முதல்வன் தொடங்கி, சிவாஜி வரைக்கும் வொர்க் பண்ணியிருக்கிறாராம். ஒரு டைரக்டர் செட்ல இருக்கும் போது எந்த அசிஸ்டென்ட் பேரை அடிக்கடி சொல்லி கூப்பிடுறாரோ, அவர்தான் அந்த யூனிட்ல பெஸ்ட் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்க முடியும். நான் படப்பிடிப்புல மதி மதின்னு கூப்பிட்டுக்கிட்டே இருப்பேன் என்றார் ஷங்கர். இப்போது கூட எந்திரன் படத்திற்காக சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு மதியோட ஒத்துழைப்பு தேவையா இருந்திச்சு. கொஞ்சம் வந்து செஞ்சு கொடுத்திட்டு போன்னு கூப்பிட்டேன். அவர் படம் இயக்கிக் கொண்டிருந்தாலும் எனக்காக வந்து நான் கேட்டதை செஞ்சு கொடுத்திட்டு போனாரு என்று ஷங்கரும் மதிவாணனுக்கு வெரிகுட் சர்டிபிகேட் கொடுத்தார் அதே மேடையில்.

ஒரு பக்கம் கோடிக்கணக்கில் பணம். இன்னொரு பக்கம் ஷங்கர் சார். எது வேணும்னு எங்கிட்ட கேட்டா நான் ஷங்கர் சார் பக்கம் ஓடிடுவேன் என்று பாசத்தோடு சொல்லி, ஷங்கரையும் உருக வைத்தார் புது இயக்குனர் மதிவாணன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்! Empty Re: ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்!

Post by நவீன் Sat 12 Jun 2010 - 19:52

ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்! 677196 ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்! 677196 ஒரு தடவ கேட்டா 100 தடவ கேட்ட மாதிரி... -ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum