புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவன் கதை கேட்குறான்?-சீறிய தங்கர்பச்சானுக்கு செமத்தியான குட்டு!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அரிது அரிது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த தங்கர்பச்சான் கூறிய சில கருத்துகள் அந்த அரங்கத்தில் சர்சையை ஏற்படுத்தின. தயாரிப்பாளர்கள் இல்லைன்னா இங்க இருக்கிற மைக், கேமிரா, இந்த தியேட்டர் எதுவுமே இல்லை. ஆனால் அவங்க நல்லாயிருக்காங்களா என்ற கேள்வியோடு நியாயமாகதான் துவங்கியது அவரது பேச்சு. போக போக அது அபத்த கலவையாக மாறியதுதான் வியப்பு. வாழ்த்துவார் என்றுதான் அழைத்தார்கள். அவரோ, சாபம் கொடுக்காத குறை.
பிரமாண்டமா எடுத்திருக்கோம்னு இங்க பேசினாங்க. எதுக்காக தேவையில்லாத பிரமாண்டம்? இன்னைக்கு 100 தயாரிப்பாளர் வந்தா அதில் ஒருத்தருதான் ஜெயிக்கிறாரு. மற்றவங்க எங்க போறாங்க என்றே தெரியல. இந்த படத்துக்கு வெளிநாட்ல படப்பிடிப்பு நடந்திச்சாம். தமிழ் படத்துக்கு எதுக்குங்க வெளிநாட்டுக்கு போகணும்? இங்க எடுத்தா ஆவாதா? இப்படிதான் காசை கொண்டு போய் கரியாக்கிட்டு கடன் காரங்களா திரியுறாங்க. இந்த படத்தின் தயாரிப்பாளர் என்னோட உறவுக்காரர்தான். படம் எடுக்க போறாருன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கன்னத்தில அறைஞ்சாவது தடுத்திருப்பேன். இங்க எந்த ஹீரோவும் கதை கேட்கறதில்ல. தயாரிப்பாளரும் ஸ்கிரிப்ட் புக்கை கொடுத்தா படிச்சு பார்க்கறதே இல்ல. என்னோட கார்ல நாலைஞ்சு ஸ்கிரிப்ட் பைண்டிங் பண்ணி அப்படியே கிடக்கு என்று பேசிக் கொண்டே போக, மேடையிலிருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள்.
அதோடு விட்டாரா? தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோரையும் வைத்துக் கொண்டு சங்கத்தையும் குறை சொல்ல ஆரம்பித்தார். யாரு வந்தாலும் பணத்தை வாங்கிட்டு பதிவு பண்ணி அனுப்பிடறாங்க. அப்படி வர்ற தயாரிப்பாளர்களிடம் இப்போ சூழ்நிலை எப்படியிருக்கு. படம் எடுத்தா நஷ்டம்தான் வரும்னு சொல்லணும். இங்க ஒரு தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கன்னு தெரியுமா? அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும். ஆனால் கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
பின்னாலேயே பேச வந்த சிவசக்தி பாண்டியன், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ கூட கவுன்சில் பக்கம் வர்றதில்ல இந்த தங்கர்பச்சான். எங்காவது மேடை கிடைச்சா எதையாவது பேசிட்டு போயிடுறாரு. நாங்க கவுன்சிலிங் கொடுக்கலைன்னு அவருக்கு தெரியுமா? நாங்களும் புதுசா வர்ற தயாரிப்பாளர்களிடம் இந்த தொழிலில் எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு சொல்லிதான் பதிவு பண்ணுறோம். அதை கேட்காம போய் விழுந்தா நாங்க என்ன செய்யுறது? இதே தயாரிப்பாளர் எனக்கு உறவினர்னு சொன்னாரே, ஆஸ்திரேலியாவுல எடுத்த பிலிம் பாக்சை இங்க எடுத்திட்டு வர முடியாம அவரு கஷ்டப்பட்ட போது இவரு எங்க போயிருந்தாரு? தயாரிப்பாளர் சங்கம்தான் இதில தலையிட்டு அந்த படப் பெட்டிகளை இந்தியாவுக்கு எடுத்திட்டு வந்திச்சு. எப்படியாவது இந்த துறையில நுழைஞ்சு முன்னேறிடணும்னு துடியா துடிக்கிறவன் ஒருபக்கம் இருக்காங்க. வாய்ப்பு கிடைச்சு முன்னேறினவங்க புதுசா வர்றவங்களுக்கு வழிவிடுவோம்னு நினைக்க மாட்டேங்கிறாங்க என்று தங்கர் பச்சானுக்கு செமத்தியாக ஒரு குட்டு வைத்துவிட்டு அமர்ந்தார் சிவசக்தி பாண்டியன்.
இனிமே பேசுவாரு...?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
எதை எதை மேடையில பேசணும் பேசக்கூடாதுன்னு இங்கிதம் தெரியு தங்கருக்கு ...ஆனாலும் இப்படி பேசுவாங்க ..எல்லா ஒரு சுய விளம்பரம் தான் ..
அதெல்லாம் கெடக்கட்டும்..தங்கர் பச்சான் பெயர்காரணம என்ன
?
அதெல்லாம் கெடக்கட்டும்..தங்கர் பச்சான் பெயர்காரணம என்ன
?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தங்கர் பச்சன் உள்ளதை தான் சொல்றார்!
சரி அவர ஆஸ்த்திரேலியாவிலிருந்து எடுத்துட்டு வர சொல்றாரே கொஞ்சமாவது அறிவு இருக்கா? பச்சான் தான் வெளிநாட்டு படப் பிடிப்பே வேண்டாம்ங்குறாரே.
சரி அவர ஆஸ்த்திரேலியாவிலிருந்து எடுத்துட்டு வர சொல்றாரே கொஞ்சமாவது அறிவு இருக்கா? பச்சான் தான் வெளிநாட்டு படப் பிடிப்பே வேண்டாம்ங்குறாரே.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1