ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

4 posters

Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by ரபீக் Sat Jun 12, 2010 7:18 pm

சர்வதேச இந்தியத் திரைப்பட விழா மூலம் இலங்கை அரசுக்கு ரூ 110 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினையை வெளிப்படையாகப் பேசவே இலங்கை அரசு பயப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று அவர் பேசியது:

"திரைப்பட விழா தொடர்பாக அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் கூற அரசு அஞ்சுகிறது, நடுங்குகின்றது. ஏனெனில், அந்த விழாவை நடத்தியதன் மூலம் 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரிய இழப்பாகும். விரைவில் மீன் டின்கள் வடிவில் இந்த உண்மை வெளிவரக் கூடும்" என்று ரணில் கூறினார்.

திரைப்பட விழா குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஆளும்கட்சி தரப்பில் கூச்சல் எழுந்தது.

ரணிலின் குற்றச்சாட்டுகளுக்கு அரசுத் தரப்பில் பதிலே கூறவில்லை. மாறாக, அதுபற்றிப் பேசக்கூடாது என்று சபாநாயகர் தடுக்க முயற்சித்தார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty Re: கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by நவீன் Sat Jun 12, 2010 7:21 pm

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! 677196 கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! 677196 கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! 677196 கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! 677196 கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty Re: கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by அப்புகுட்டி Sat Jun 12, 2010 7:23 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty Re: கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by அப்புகுட்டி Sat Jun 12, 2010 7:24 pm

இன்னும் ஏழை மக்களுடய பணத்தைத்தான் சுரண்டுவானுவள்.


கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty Re: கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by குடந்தை மணி Sat Jun 12, 2010 8:01 pm

எதிர் பார்த்ததுதான்

தமிழ் திரைஉலகிற்க்கு நன்றி பல -

நாம் தமிழர் இயக்கத்துக்கும் நன்றிகள் பல


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்! Empty Re: கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum