ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

+2
குடந்தை மணி
சிவா
6 posters

Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by சிவா Sat Jun 12, 2010 4:40 pm

கோர்ட்டு நேரத்தை வீணடித்ததால் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Abe1c209-13cc-4e18-aa16-be4fc3fd1092_S_secvpf

சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். அதில், சென்னை பாரி முனையில் என்.எல்.சி. போஸ் சாலை, பந்தர் தெரு, மலைய பெருமாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாகவும், சில்லரையாகவும் நடக்கும் பட்டாசு விற்பனையை பாதுகாப்பு கருதி தீவுத்திடல் அல்லது வேறு ஒரு மைதானத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஆஜராகி, ஏற்கனவே இதேபோன்றதொரு வழக்கில் 2008-ம் ஆண்டு இந்த கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் டிராபிக் ராமசாமி வாதாடுகையில், கோர்ட்டு உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் பின் பற்றாததால் மீண்டும் இந்த வழக்கை தொடர்ந்ததாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில், கூறி இருப்பதாவது:-

Òஇந்த பிரச்சினை தொடர்பான வழக்கில் 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டு ஒரு உத் தரவை பிறப்பித்தது. இந்திய வெடிபொருட்கள் சட்டத்தை முறையாக பின்பற்றி பட்டாசு விற்பனைக்கு லைசென்சு வழங்குவது மற்றும் அதன் நடைமுறைகளை சென்னை போலீஸ் கமிஷனர் சரியாக கடைபிடிக்க வேண்டும்.

பாதுகாப்பு விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித் துள்ளது. இதை போலீஸ் கமிஷனரோ மற்ற அதிகாரிகளோ சரியாக பின்பற்றா விட்டால் மனுதாரர் அவர்கள் மனு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கலாம். அதற்கு பதிலாக புதிய வழக்கு தொடர்ந்திருப்பதை இந்த கோர்ட்டு ஏற்றுக் கொள்ளவில்லை.

இது கோர்ட்டு நடவடிக்கையை தவறாக பயன்படுத்துவதாக உள்ளது. எனவே, கோர்ட்டு நேரத்தை வீண்டித்ததாக கருதி டிராபிக் ராமசாமி ரூ.10 ஆயிரத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிவாரண தொகுப்புக்கு ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by குடந்தை மணி Sat Jun 12, 2010 5:03 pm

பாவம் -- இவரை போல் இருப்பவர்களினால் தான் நாட்டில் கொஞ்சம் மழை ஆங்காங்கே தலை காட்டுகிறது -


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by balakarthik Sat Jun 12, 2010 5:07 pm

குடந்தை மணி wrote:பாவம் -- இவரை போல் இருப்பவர்களினால் தான் நாட்டில் கொஞ்சம் மழை ஆங்காங்கே தலை காட்டுகிறது -

அப்போ இவரைமாதிரி இல்லேனா மழை புல் பாடிய காட்டுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by ரபீக் Sat Jun 12, 2010 5:13 pm

இவர மாதிரி ஆளுக்கு அபராதம் போடுவாங்க,அன்டேர்சன் மாதிரி ஆளுகளை தப்பிக்க விடுவாங்க ,,இதெல்லாம் எங்கே போயி முடியுமோ என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by balakarthik Sat Jun 12, 2010 5:15 pm

ரபீக் wrote:இவர மாதிரி ஆளுக்கு அபராதம் போடுவாங்க,அன்டேர்சன் மாதிரி ஆளுகளை தப்பிக்க விடுவாங்க ,,இதெல்லாம் எங்கே போயி முடியுமோ என்ன கொடுமை சார் இது

அது நம் நாட்டு கலாசாரம்


ஈகரை தமிழ் களஞ்சியம் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by mohann Sat Jun 12, 2010 5:19 pm

நீதி தேவதைக்கு கண்கள் கட்டப்பதலோ என்னவோ
அவள் முன்னே பல அனுதி.....
இவன் காஞ்சி மோகன்.ஆ
mohann
mohann
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by நவீன் Sat Jun 12, 2010 5:20 pm

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667 டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667 டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by balakarthik Sat Jun 12, 2010 5:22 pm

நவீன் wrote:டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667 டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667 டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 56667

வந்ததுலேர்ந்து கடிச்சுகிட்டே இருக்கிங்களே விகோ பல்பொடி பயன்படுதரிங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum