புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு மொக்கை பதிவு Poll_c10ஒரு மொக்கை பதிவு Poll_m10ஒரு மொக்கை பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மொக்கை பதிவு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 12 Jun 2010 - 17:49

பாடல்

மொக்கையான மொக்கை மொக்கையின் முடிவில்
மொக்கையாய் நிற்க, மொக்கை கொண்டு
மொக்கையை வெட்ட, மொக்கை அறுக்காமல்,
மொக்கையில் மொக்கையின் பால்பட்டு எரிய,
மொக்கையாய்த் திரும்பினேன்!

விளக்கம்

மொக்கையான மொக்கை = நல்ல பருமனான சோளக் கதிர்கள்
மொக்கையின் முடிவில் = [சோளத் தண்டு] கணுக்களில்
மொக்கையாய் நிற்க, = முதிர்ந்த சோளமாய் நிற்க
மொக்கை கொண்டு = முனை மழுங்கிய கத்தி கொண்டு
மொக்கையை வெட்ட, = அந்தச் சோளக் கதிரை வெட்ட
மொக்கை அறுக்காமல்,= சோளக் கதிர் அறுபடாமல்
மொக்கையில் = [என்] முகத்தில்
மொக்கையின் பால்பட்டு எரிய = கதிரின் பால் பட்டுத் தெறிக்க அதனால் எரிச்சல்
உண்டாகி.
மொக்கையாய்த் திரும்பினேன் = இதைக்கூட அறுக்க முடியலியேன்னு அவமானத்துடன் திரும்பினேன்!

அப்பா ஒரு மொக்கை பதிவு போட்டாச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மொக்கை பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 12 Jun 2010 - 17:59

என்னப்பா ஒரே மொக்கைய இருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 12 Jun 2010 - 18:00

மொக்கைப்பதிவு என்பது இதுதானா நண்பரே



நேசமுடன் ஹாசிம்
ஒரு மொக்கை பதிவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 12 Jun 2010 - 18:02

ரபீக் wrote:என்னப்பா ஒரே மொக்கைய இருக்கு

நல்லா பாருங்க நிறையா மொக்கை இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மொக்கை பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 12 Jun 2010 - 18:02

உங்க அட்ரஸ் கொஞ்சம் தாங்க பாலா... ஆட்டோ அனுப்பனும்...! ஒரு மொக்கை பதிவு 246975




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 12 Jun 2010 - 18:02

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஒரு மொக்கை பதிவு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 12 Jun 2010 - 18:03

ஹாசிம் wrote:மொக்கைப்பதிவு என்பது இதுதானா நண்பரே

மேற்கொள்ளுல இருக்கே இதுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மொக்கை பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 12 Jun 2010 - 18:04

கலை wrote:உங்க அட்ரஸ் கொஞ்சம் தாங்க பாலா... ஆட்டோ அனுப்பனும்...! ஒரு மொக்கை பதிவு 246975

அவருகிட்ட டூவீலர் இருக்காம், ஆட்டோ வேண்டாமென்று கூறிவிட்டார்!



ஒரு மொக்கை பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 12 Jun 2010 - 18:05

கலை wrote:உங்க அட்ரஸ் கொஞ்சம் தாங்க பாலா... ஆட்டோ அனுப்பனும்...! ஒரு மொக்கை பதிவு 246975

எனக்கு ஆடோ ஓட்ட தெரியாது வேணுனா ஒரு ஹோண்டா யுனிகான் தி வின்ட் ரைடர் அனுப்புங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மொக்கை பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 12 Jun 2010 - 18:07

சிவா wrote:
கலை wrote:உங்க அட்ரஸ் கொஞ்சம் தாங்க பாலா... ஆட்டோ அனுப்பனும்...! ஒரு மொக்கை பதிவு 246975

அவருகிட்ட டூவீலர் இருக்காம், ஆட்டோ வேண்டாமென்று கூறிவிட்டார்!

மொக்கை போட்டு வாழ்வாரே வாழவர்
மட்றேல்லாரும் கருத்து கந்தசாமியாவர்!



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மொக்கை பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக