புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_m10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_m10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
heezulia
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_m10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_m10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_m10பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 10:37 am

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்கு ஆளாவதாகவும், ஊழியர்கள் லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி துறை கூடுதல் இயக்குனர் புருஷோத்தம் விஜயகுமார் மற்றும் 2 கண்காணிப்பாளர்கள், 8 உதவியாளர்கள் கொண்ட குழுவினர் இன்று காலை மருத்துவமனையில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
கூடுதல் இயக்குனர் புருசோத்தம் விஜயகுமார், பெண் வேடத்தில் முக்காடு போட்டபடி தலைமை மருத்துவர் அறைக்கு சென்று அங்கு நடப்பதை ரகசியமாக கண்காணித்தார். சில டாக்டர்கள் வெகுநேரமாக அங்கேயே அரட்டை அடித்துக் கொண்டிருந்ததை பார்த்தார்.

கண்காணிப்பாளர்கள் இருவர் தலைமையில் வந்திருந்த 8 உதவியாளர்களும் லுங்கி அணிந்து நோயாளிகள்போல வந்து டோக்கன் பெற கியூவில் நின்றனர். ஆஸ்பத்திரி ஊழியர்கள் டோக்கன் வழங்க ரூ.10, ரூ.20 என பணம் வசூலிப்பது தெரியவந்தது. அனைவரும் கையும் களவுமாய் சிக்கினர்.

ரெய்டுக்கு பிறகு நிருபர்களிடம் கூடுதல் இயக்குனர் புருஷோத்தம் விஜயகுமார் கூறியதாவது:

சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில் கடந்த 7&ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் திடீர் ரெய்டு நடத்தி வருகிறோம். ஸ்ரீபெரும்புதூர், திருச்செங்கோடு, சங்ககிரி, குமா£ரபாளையம், பவானி உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் மாறுவேடத்தில் சோதனை நடத்தப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இன்று சோதனை நடத்தினோம்.

மருந்து, டோக்கன் வழங்கும் இடம், கட்டுகட்டும் பிரிவு போன்றவற்றில் நோயாளிகளிடம் ஊழியர்கள் பணம் பெற்றது தெரியவந்தது. ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது. சிறிய தொகைதான் என்றாலும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவது குற்றமாகும். இது தொடர்பாக 4 ஊழியர்கள், நர்ஸ் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சரியான நேரத்துக்கு வேலைக்கு வராத டாக்டர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரெய்டு தொடர்ந்து நடக்கும்.

பெண் வேடத்தில் அதிகாரி ரெய்டு நடத்தியது, மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 12, 2010 11:17 am

புருசோத்தம் விஜயகுமாரி... வாழ்க...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 11:25 am

கலை wrote:புருசோத்தம் விஜயகுமாரி... வாழ்க...!
பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 359383 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 359383 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 12, 2010 11:27 am

எத்தனை வேடமிட்டாலும், இவர்களைத் திருத்த முடியாது! லஞ்சம் இவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது! திருந்த மாட்டார்கள்!



பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 11:32 am

சிவா wrote:எத்தனை வேடமிட்டாலும், இவர்களைத் திருத்த முடியாது! லஞ்சம் இவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது! திருந்த மாட்டார்கள்!
ம்ஹூம், இதை யார் சொல்றது?................ பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jun 12, 2010 11:40 am

வேலையை விட்டு தூக்கணும்...பணி செய்யாமல் இருக்கும்,இருந்த மருதுவரரின்,மருத்துவ படிப்புக்கான சான்றிதழை ,முடக்கனும்.அப்பத்தான் பயம் வரும்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 12, 2010 2:13 pm

பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 677196 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 677196 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 677196 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 677196 பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 2:17 pm

கடைசியில் வடிவேலு விபசார case புடிக்க போன கதை ஆகிடாம போச்சே ,அதுவரை சேமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 12, 2010 4:02 pm

வேட்டை நடக்கட்டும் கயவர்கள் மறையட்டும் வாழ்க ஜனநாகயம்



பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக