Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
FIFA
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
FIFA
First topic message reminder :
FIFA உலக கோப்பை 1030 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . 1942 , 1946 தவிர மொத்தமாக 18 தடவைகள் உலக கோப்பை விளையாட்டு நடைபெற்றுள்ளது.
உலக யுத்தம் -2 காரணமாக 1942 மற்றும் 1946 நடைபெறவில்லை .
தற்போதைய நிலவரப்படி மொத்தம் 32 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெறும்.முதலாவது போட்டி URUGUAY இல் நடைபெற்றது . இதில் URUGUAY வெற்றியும் பெற்றது .தற்போதைய நடப்பு சாம்பியன் இத்தாலி ஆகும் .
அதிகூடிய தரம் கோப்பையை சொந்தமாக்கியவர்கள் பிரேசில் நாட்டவர்கள் .பிரேசில் அணிக்காக விளையாடிய பீலே ( PELE ) மூன்று முறை பிரேசில் கோப்பையை பெறுகையில் விளையாடி உள்ளார் . இவர் " THE KING OF FOOTBALL "என அழைக்கபட்டார் .
இப்போ கோப்பையை வென்ற நாடுகளை பார்போம்
1 - BRAZIL (1958, 1962, 1970, 1994, 2002) மொத்தம் 5 தடவை
2 - ITALY (1934*, 1938, 1982, 2006) மொத்தம் 4 தடவை
3 - GERMANY (1954, 1974*, 1990) மொத்தம் 3 தடவை
4 - ARGENTINA (1978*, 1986) மொத்தம் 2 தடவை
5 - URUGUAY (1930*, 1950) மொத்தம் 2 தடவை
6 - FRANCE (1998*)
7 - ENGLAND ( 1966*)
பிரேசில் 5 தடவைகள் கோப்பையை வென்றதுடன் 2 தடவைகள் இரண்டாம் இடத்தையும் , மேலும் 2 தடவைகள் மூன்றாம் இடத்தையும் 1 தடவை நான்காம் இடத்தையுமாக மொத்தம் 10 தடவைகள் அரை இறுதி ஆட்டத்துள் நுழைந்துள்ளன.

thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: FIFA
திவா wrote:எனக்கு இந்தியாவை பற்றி பெரிதாக தெரியாது . நான் இலங்கை . ஆனால் முதல ஹாக்கி விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்க சொல்லுங்க
உலக ஹாக்கி விளையாட்டில் அதிகமான கோல்களை அடித்து இன்னும் அந்தச் சாதனையை தக்கவைத்துள்ள ஒரே அணி இந்திய அணிதான்!
ஆகஸ்ட் 11, 1932 -ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா, அமெரிக்காவுக்கெதிராக 24-1 என்று வெற்றி பெற்றது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: FIFA
சிவா wrote:திவா wrote:எனக்கு இந்தியாவை பற்றி பெரிதாக தெரியாது . நான் இலங்கை . ஆனால் முதல ஹாக்கி விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்க சொல்லுங்க
உலக ஹாக்கி விளையாட்டில் அதிகமான கோல்களை அடித்து இன்னும் அந்தச் சாதனையை தக்கவைத்துள்ள ஒரே அணி இந்திய அணிதான்!
ஆகஸ்ட் 11, 1932 -ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா, அமெரிக்காவுக்கெதிராக
24-1 என்று வெற்றி பெற்றது!
சிங்கம்னே சிங்கம்
Re: FIFA
நன்று ஆனால் மக்கள் மற்றும் அரசு கிரிக்கெட் இக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கவில்லையேசிவா wrote:திவா wrote:எனக்கு இந்தியாவை பற்றி பெரிதாக தெரியாது . நான் இலங்கை . ஆனால் முதல ஹாக்கி விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்க சொல்லுங்க
உலக ஹாக்கி விளையாட்டில் அதிகமான கோல்களை அடித்து இன்னும் அந்தச் சாதனையை தக்கவைத்துள்ள ஒரே அணி இந்திய அணிதான்!
ஆகஸ்ட் 11, 1932 -ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா, அமெரிக்காவுக்கெதிராக 24-1 என்று வெற்றி பெற்றது!
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: FIFA
திவா wrote:
நன்று ஆனால் மக்கள் மற்றும் அரசு கிரிக்கெட் இக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கவில்லையே
எங்கு மக்களுக்கு வேலைகள் அதிகம் உள்ளதோ, அங்கு கேளிக்கைகள் குறைவு! அதனால்தான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் 1.30 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது! மேலை நாடுகளில் பந்து விளையாட்டு வெற்றி பற்றதன் காரணமும் இதனால்தான்!
ஆனால் வேலையின்றி அதிக மக்கள் வாழும் நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிரகாசிக்கிறது! இவர்களுக்கு பொழுதுபோக்கு என்பது ஒரு முழு நாள் அளவிற்குத் தேவைப்படுகிறது! இதனால்தான் ஹாக்கி மெதுவாக கொல்லப்பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: FIFA
எது எப்படியாயினும் 100 கோடி மக்கள் உள்ள இந்தியா விளையட்டுகளிற்கும் முக்கியம் கொடுத்து ஆசியர்கள் ,தமிழர்கள் புகழ் பரவ செய்தால் மகிழ்ச்சி .
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» FIFA 2010
» சில fifa சாதனைகள் -1
» சில fifa சாதனைகள் -2
» FIFA - WOMEN WORLD CUP 2010
» FIFA -முதல் சுற்று ஒரு பார்வை
» சில fifa சாதனைகள் -1
» சில fifa சாதனைகள் -2
» FIFA - WOMEN WORLD CUP 2010
» FIFA -முதல் சுற்று ஒரு பார்வை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|