ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

FIFA

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

FIFA Empty FIFA

Post by திவா Sat Jun 12, 2010 1:19 pm

FIFA உலக கோப்பை 1030 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . 1942 , 1946 தவிர மொத்தமாக 18 தடவைகள் உலக கோப்பை விளையாட்டு நடைபெற்றுள்ளது.
உலக யுத்தம் -2 காரணமாக 1942 மற்றும் 1946 நடைபெறவில்லை .
தற்போதைய நிலவரப்படி மொத்தம் 32 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெறும்.முதலாவது போட்டி URUGUAY இல் நடைபெற்றது . இதில் URUGUAY வெற்றியும் பெற்றது .தற்போதைய நடப்பு சாம்பியன் இத்தாலி ஆகும் .
அதிகூடிய தரம் கோப்பையை சொந்தமாக்கியவர்கள் பிரேசில் நாட்டவர்கள் .பிரேசில் அணிக்காக விளையாடிய பீலே ( PELE ) மூன்று முறை பிரேசில் கோப்பையை பெறுகையில் விளையாடி உள்ளார் . இவர் " THE KING OF FOOTBALL "என அழைக்கபட்டார் .

இப்போ கோப்பையை வென்ற நாடுகளை பார்போம்

1 - BRAZIL (1958, 1962, 1970, 1994, 2002) மொத்தம் 5 தடவை

2 - ITALY (1934*, 1938, 1982, 2006) மொத்தம் 4 தடவை

3 - GERMANY (1954, 1974*, 1990) மொத்தம் 3 தடவை

4 - ARGENTINA (1978*, 1986) மொத்தம் 2 தடவை

5 - URUGUAY (1930*, 1950) மொத்தம் 2 தடவை

6 - FRANCE (1998*)

7 - ENGLAND ( 1966*)

பிரேசில் 5 தடவைகள் கோப்பையை வென்றதுடன் 2 தடவைகள் இரண்டாம் இடத்தையும் , மேலும் 2 தடவைகள் மூன்றாம் இடத்தையும் 1 தடவை நான்காம் இடத்தையுமாக மொத்தம் 10 தடவைகள் அரை இறுதி ஆட்டத்துள் நுழைந்துள்ளன.


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 1:21 pm

அண்ணே இந்திய எப்போ பீப்பா கப் வாங்கும்னே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by திவா Sat Jun 12, 2010 1:23 pm

முதல்ல இந்தியாவை போட்டிக்கு தகுதி பெற சொல்லுங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 1:26 pm

திவா wrote:முதல்ல இந்தியாவை போட்டிக்கு தகுதி பெற சொல்லுங்க

அண்ணே நாம எதுக்குன்னே அங்கே போய் விளையாடனும் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் இந்த ஆட்டந்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by சிவா Sat Jun 12, 2010 1:28 pm

1950 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பந்துவிளையாட்டு அட்டவணையில் இந்தியாவின் பெயர் உள்ளது! வாழ்க இந்தியா!!!

http://en.wikipedia.org/wiki/1950_FIFA_World_Cup


FIFA Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 1:31 pm

சிவா wrote:1950 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பந்துவிளையாட்டு அட்டவணையில் இந்தியாவின் பெயர் உள்ளது! வாழ்க இந்தியா!!!

http://en.wikipedia.org/wiki/1950_FIFA_World_Cup

அண்ணே அப்போ ஷூ போடமா விளையாடுவோம்னு அடம்பிடிச்ச நம்மாளுங்கள
வெளிய அனுப்பிட்டாங்க (சிறுவர்மலர்ல நேத்திதான் படிச்சேன் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by றிமாஸ் Sat Jun 12, 2010 1:32 pm

சிவா wrote:1950 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பந்துவிளையாட்டு அட்டவணையில் இந்தியாவின் பெயர் உள்ளது! வாழ்க இந்தியா!!!

http://en.wikipedia.org/wiki/1950_FIFA_World_Cup
சியர்ஸ் சியர்ஸ்


FIFA Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by சிவா Sat Jun 12, 2010 1:33 pm

அதேதான் மணி! அதனால்தான் வெளியேற்றப்பட்டார்கள்!

(The Indian players were unable to play as boots were required according
to FIFA legislation, and the Indian players were not used to footwear
and thus refused.)


FIFA Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by திவா Sat Jun 12, 2010 1:34 pm

எனக்கு இந்தியாவை பற்றி பெரிதாக தெரியாது . நான் இலங்கை . ஆனால் முதல ஹாக்கி விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்க சொல்லுங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 1:35 pm

சிவா wrote:அதேதான் மணி! அதனால்தான் வெளியேற்றப்பட்டார்கள்!

(The Indian players were unable to play as boots were required according
to FIFA legislation, and the Indian players were not used to footwear
and thus refused.)

ஆமாம்னே லுச்சதனமா பண்ணிபுட்டாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

FIFA Empty Re: FIFA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum