புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_lcapஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_voting_barஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 1:12 pm

First topic message reminder :

எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.

நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.

கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.

அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.

வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.

தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.

அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.

பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து -

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து -

அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.

1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.

நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.

அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...

சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...

ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.

தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.

அவ்ளோதான் கதை.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 5:17 pm

ஹே பாலா எப்டிப்பா இவ்ளோ திறமையா எழுத முடியுது... எனக்கும் பாதி படிக்கும்போதே இது அது தான்னு தெரிஞ்சுபோச்சு... ஆனாலும் எப்படி கதையை இப்படி சுவாரஸ்யமா கொண்டு போக மூளை எப்படி எல்லாம் யோசிக்குது?? நேத்து நானும் கலையும் உங்களை பத்தி ரொம்ப சிலாகிச்சு பேசினோம். இந்த பாலா நல்லா ஜாலியா பேசுறான் இல்ல மஞ்சு? ஆமாம் கலை என்ன சொன்னாலும் கோச்சுக்கிறதே இல்லை நல்ல பையன்....

ரசித்து படித்தேன் பாலா... இதே போல் நீ நிறைய எழுது படிக்க காத்துக்கிட்டு இருக்கோம்ல.. ரீமிக்ஸ் நாலு வரி கதையை என்ன அழகா நானூரு வரி ஆக்கிட்டே நீ அதுவும் திருக்குறள் எல்லாம் சொல்லி அசத்திட்டியேப்பா... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 677196

அன்பு பாராட்டுக்கள் பாலா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 5:18 pm

Aathira wrote:சரியான குள்ள---------தனம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 514396 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 514396

என்ன இது சின்னபிள்ளதனமா இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 5:19 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹே பாலா எப்டிப்பா இவ்ளோ திறமையா எழுத முடியுது... எனக்கும் பாதி படிக்கும்போதே இது அது தான்னு தெரிஞ்சுபோச்சு... ஆனாலும் எப்படி கதையை இப்படி சுவாரஸ்யமா கொண்டு போக மூளை எப்படி எல்லாம் யோசிக்குது?? நேத்து நானும் கலையும் உங்களை பத்தி ரொம்ப சிலாகிச்சு பேசினோம். இந்த பாலா நல்லா ஜாலியா பேசுறான் இல்ல மஞ்சு? ஆமாம் கலை என்ன சொன்னாலும் கோச்சுக்கிறதே இல்லை நல்ல பையன்....

ரசித்து படித்தேன் பாலா... இதே போல் நீ நிறைய எழுது படிக்க காத்துக்கிட்டு இருக்கோம்ல.. ரீமிக்ஸ் நாலு வரி கதையை என்ன அழகா நானூரு வரி ஆக்கிட்டே நீ அதுவும் திருக்குறள் எல்லாம் சொல்லி அசத்திட்டியேப்பா... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 677196

அன்பு பாராட்டுக்கள் பாலா...

கலைக்க்டர் மீடிங்குல இதேல்லாம பேசுவிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 5:21 pm

பின்ன?? கலையும் நானும் சேர்ந்து கலாட்டா செய்தால் ஒரே சிரிப்பு தான்... புன்னகை ஆனால் எங்களையே சிரிக்க வெச்சது இந்த பாலா தான் புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 5:26 pm

மஞ்சுபாஷிணி wrote:பின்ன?? கலையும் நானும் சேர்ந்து கலாட்டா செய்தால் ஒரே சிரிப்பு தான்... புன்னகை ஆனால் எங்களையே சிரிக்க வெச்சது இந்த பாலா தான் புன்னகை

இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 7:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 7:55 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:பின்ன?? கலையும் நானும் சேர்ந்து கலாட்டா செய்தால் ஒரே சிரிப்பு தான்... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 Icon_smile ஆனால் எங்களையே சிரிக்க வெச்சது இந்த பாலா தான் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 Icon_smile

இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது

ஆமாம் பாலா இதிலென்ன சந்தேகம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 838572

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 9:51 pm

பாலாவை பாராட்டினாலோ புகழ்ந்தாலோ பாலாக்கு பிடிக்காது மஞ்சு.. ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 816814 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 246975 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 89452 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 740322 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 211781 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 649524 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 173465 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 812496 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 128872 இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்...!

சரிதானே பாலா...? ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:55 pm

கலை wrote:பாலாவை பாராட்டினாலோ புகழ்ந்தாலோ பாலாக்கு பிடிக்காது மஞ்சு.. ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 816814 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 246975 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 89452 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 740322 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 211781 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 649524 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 173465 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 812496 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 128872 இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்...!

சரிதானே பாலா...? ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 755837

அச்சச்சோ என்னாச்சு கலை ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 67637 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 67637 நான் இனிமே உன்னை திட்டலப்பா உருட்டைக்கட்டை எல்லாம் கீழ போட்ரு சமர்த்தா.. பார்த்தாலே பயமா இருக்கு... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 67637 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 67637

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் - Page 2 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 14, 2010 10:46 pm

ரொம்ப நல்ல இருந்தது பாலா சார், நீங்க சொன்னது போல் 500 பக்க நாவல் போடுங்க, மறக்காமல் எனக்கு ஒரு புத்தகம் அனுப்பிடுங்க. கொஞ்சம் முயன்றால் இந்த கதையை சினிமா எடுக்கமுடியுமா பாருங்கள். தமிழில் பெயர் வைத்தால் , மான்யம் கூட கிடைக்கும். ஹஹஹஹஹஹஅஹஹா !

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

அருமை , மேற்கோள்கள் காட்டி ................ சொல்ல , பாராட்ட வார்த்தைகள் இல்லை. Hats off to you sir நன்றி நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக