புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
25 Posts - 39%
heezulia
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Barushree
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
M. Priya
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
prajai
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_m10வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி?

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 12:38 pm

வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி?

பிரிட்ஜில் கெட்ட வாடையா..? பிரிட்ஜில் கெட்ட வாடையா..?
சில வீடுகளில் பிரிட்ஜைத் திறந்தால் கெட்ட வாடை வரும். காரணம் மட்டன், சிக்கன், மீன் என அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து விடுவதுதான். அதற்காக அசைவ அயிட்டங்களை பிரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதில்லை. பதிலாக அசைவ உணவு வகைகளை பிரிட்ஜிக்குள் வைக்கும் போது அவற்றை தனித் தனியாக இரண்டு கவரில் போட்டு வைய்யுங்கள். இத்துடன் எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி பிரிட்ஜில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம். பிளாஸ்க் பராமரிப்பு
பிளாஸ்கில் குளிர்ந்த பானங்களை வைப்பதாக இருந்தால் குளிர்ந்த நீரிலும், சூடான பானங்களை வைப்பதாக இருந்தால் வெந்நீரிலும் கழுவ வேண்டும். பிளாஸ்கில் ஊற்றி வைத்த பானங்கள் சூடாக இருக்க வேண்டுமானால் பிளாஸ்க் நிறைய ஊற்றி வைக்க வேண்டும். பிளாஸ்கில் வாடை வராமலிருக்க அதை பயன்படுத்தாத நேரங்களில் திறந்து வைக்க வேண்டும். உள்பக்கத்தை துடைக்க மெல்லிய துணி அல்லது ஸ்பாஞ்ச் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழாய்களில் இருந்து நேரடியாக பிளாஸ்கில் தண்ணீர் பிடிக்கக்கூடாது. வேகமாக குலுக்கி கழுவவும் கூடாது. அயர்ன்பாக்ஸ் பராமரிப்பு
அயர்ன்பாக்ஸை சில வீடுகளில் வேண்டாத பொருளைப் போல் போட்டு வைத்திருப்பார்கள். அதன் அடிப்பாகத்தில் கறை படிந்து அழுக்காக காட்சியளிக்கும். இவற்றை நீக்க அயர்ன்பாக்ஸில் சூடு தணிந்த பின்னர், சுத்தமான ஒரு துணியில் சிறிது சமையல் சோடாவைத் தெளித்து துடைத்தால் பளபளக்கும். எலக்ட்ரிக் அயர்ன்பாக்ஸில் சூடு ஆறுவதற்கு முன் அதன் மீது ஆலிவ் ஆயில் தடவினால் அயர்ன்பாக்ஸின் பளபளப்பு நீடித்திருக்கும். பட்டு ஜரிகை பார்டர் போட்டுள்ள புடவைகளை அயர்ன் செய்யும்போது அதன் உட்புறமாக செய்ய வேண்டும். அப்போதுதான் பட்டு ஜரிகையின் பளபளப்பு மங்காது. ஆர்கண்டி சேலைகளுக்கு கஞ்சி போடாமல் சிறிது ஈரமாக இருக்கும் போதே அயர்ன் செய்தால் மொடமொடப்பாக இருக்கும். பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்
பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்? காய்கறிகள் பாதுகாப்பு
கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.
கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுக் பானையை ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.
நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக் கூடாது.
கூடையில் காய்களைப் போட்டுக் ஈரத்துணியினால் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.
பச்சை மிளகாயைக் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். சில நாட்டுகளுக்கு மிளகாய் இருக்க வேண்டுமென்றால் அதன் காம்பை அகற்றி விட்டு நிழலான, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயைக் நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.
வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைத்தால் அதன் தோல் கறுத்துப் போய்விடும்.
பூ வாடாமல் இருக்க
முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடி வையுங்கள்.பூ வாடாமல் வதங்காமல் நீங்கள் வைத்த மாதிரியே இருக்கும்! கிழங்கு விரைவாக வேக
கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிஷங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.
பாகற்காய் பழுக்காமல் இருக்க
பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க பாகற்காய்களை இரண்டிரண்டடாக நறுக்கி வைத்துவிடுங்கள்.
இஞ்சி மிச்சம் இருந்தால்
இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.
பிறக்கும் குழந்தை பிரகாசமாக இருக்க
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூ கலந்த பால் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும்.
ஷு மிருதுவாக இருக்க
மழைக்காலங்களில் தண்ணீர் பட்டு ஷு கெட்டியாகப் போயிருக்கும். ஒரு சிறு துணியை மண்ணெண்ணெயில் நனைத்து ஷுவைத் துடைத்தால் ஷு மிருதுவாக இருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 12:41 pm

வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? Sastri-bhavan-lock

நான் இப்படிப்பட்ட பாதுக்காபோனு நினைச்சேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 1:03 pm

இது வீட்டுக்கே பாதுகாப்புங்க.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக