ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க தமிழ் வளர்க ஈகரை

+9
அப்புகுட்டி
ஹாசிம்
mohann
கலைவேந்தன்
சபீர்
அன்பு தளபதி
சிவா
சரவணன்
பாணபத்திர ஓணாண்டி
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by பாணபத்திர ஓணாண்டி Sat Jun 12, 2010 12:11 pm

First topic message reminder :

அடியேன் தங்கள் தளத்திற்கு புதிய முகமென்றாலும் என் முகம் கண்டு நீங்கள் புளங் காகிதமடைவீர்கள்,ஈகரை செம்மல் சிவா நீ வாழி,சிறப்புடனே பணி செய்யும் உன் உள்ளம் வாழி,ஈகரையில் போட்டியாம் யானும் கலந்து விழாவை சிறப்பிக்கலாம் என நினைக்கின்றேன் ,ஈழத்து சூரியன் தன கதிர்பரப்பும் வடதிசையாம் யாழ்ப்பாணமாம் ,அங்கு நல்லதம்பிப் புலவன் பெற்றெடுத்த தன்க்க கட்டியம் யான் .
பாணபத்திர ஓணாண்டி
பாணபத்திர ஓணாண்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/06/2010

Back to top Go down


வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by ஹாசிம் Sat Jun 12, 2010 3:58 pm

வந்தனம் ஐயா வந்தனம் தங்களை வரவேற்றதில் ஆனந்தம்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by அப்புகுட்டி Sat Jun 12, 2010 4:28 pm

வாருங்கள் ஐயா எப்படி இருக்கிறீங்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி என்றும் உங்கள் தமிழ் திறன் பெருகட்டும்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by V.Annasamy Wed Jun 16, 2010 10:07 am

பாண பத்திர ஓணாண்டியின் கவிதையைப்
பேணி பத்திர படுத்தி வைப்போமே.

வாருங்கள். கவிதை மழையில் எல்லோரும் நனைவோம். நல்லதை நினைவு கூர்வோம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 10:09 am

பாணபத்திர ஓணாண்டி wrote:அடியேன் தங்கள் தளத்திற்கு புதிய முகமென்றாலும் என் முகம் கண்டு நீங்கள் புளங் காகிதமடைவீர்கள்,ஈகரை செம்மல் சிவா நீ வாழி,சிறப்புடனே பணி செய்யும் உன் உள்ளம் வாழி,ஈகரையில் போட்டியாம் யானும் கலந்து விழாவை சிறப்பிக்கலாம் என நினைக்கின்றேன் ,ஈழத்து சூரியன் தன கதிர்பரப்பும் வடதிசையாம் யாழ்ப்பாணமாம் ,அங்கு நல்லதம்பிப் புலவன் பெற்றெடுத்த தன்க்க கட்டியம் யான் .

அன்பு வரவேற்புகள் பாணபத்திரரே... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது....

உமக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ? [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 10:13 am

பாணபத்திர ஓணாண்டி wrote:தமிழ் அன்னையிடம் தமிழ்ப் பால்குடித்துவந்து ஈகரையில் பரிசில் பெறப் போகின்றேன்,சின்ன கோரிக்கை புலமை இருந்தாலும் என்னால் தாங்கள் குறிப்பிட்ட தினத்துள் இனால் தரமுடியாததையிட்டு வருந்துகின்றேன் ,அடுத்த முறை பார்க்கலாம்

ஹுஹும் தாங்கள் இப்படி உரைக்கலாமா?

ஒரு நாள் போதுமா? அப்டின்னு பாடினவரையே கிடுகிடுக்க வைத்தவராயிற்றே தாங்கள்...... ஒரு மாதம் இருக்கே... அருமையாக மிக பொறுமையாக விஸ்ராந்தியாக அழகாக அழகிய கட்டுரைகளும் கவிதைகளும் அள்ளித்தந்து பொற்காசு பெற்றிட என் அன்பு வாழ்த்துக்கள் பாணப்பத்திரரே... பாட்டும் நானே பாவமும் நானே என்று உங்களுக்கு உதவிட இத்தனை பேர் ஈகரை தர்பாரில் இருக்கும்போது தாங்களும் துணிந்து களத்தில் இறங்கி திறமைகளை வெளிக்கொணர்ந்து பரிசைவென்றிட என் அன்பு வாழ்த்துக்கள் பத்திரரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by ராஜா Wed Jun 16, 2010 10:55 am

வாருங்கள் ஓணாண்டி , ஒரு மாதம் பத்தாதா ??

பில்ட் அப் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு, [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 7:01 pm

ராஜா wrote:வாருங்கள் ஓணாண்டி , ஒரு மாதம் பத்தாதா ??

பில்ட் அப் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு, [You must be registered and logged in to see this image.]

ஏரியாவிலயே ஆளைக்கானும் பறந்திட்டார் போலும் ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by நிலாசகி Fri Jul 02, 2010 9:44 pm

பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote:பாணபத்திர ஓணான்டியா?

பாட்டு பாட போறியா?
சரி பாடும்...பாடித்தொலையும்! [You must be registered and logged in to see this image.]
என்னா சிரிப்பு வேண்டிகிடக்கு,
சின்னப் புள்ள தனமால்ல இருக்கு......பாண பத்திர ஓணான்டியாமுல!
[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வரவேற்கிறோம் ...................பாணாஓணா


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை - Page 2 Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum