ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க தமிழ் வளர்க ஈகரை

+9
அப்புகுட்டி
ஹாசிம்
mohann
கலைவேந்தன்
சபீர்
அன்பு தளபதி
சிவா
சரவணன்
பாணபத்திர ஓணாண்டி
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by பாணபத்திர ஓணாண்டி Sat Jun 12, 2010 12:11 pm

அடியேன் தங்கள் தளத்திற்கு புதிய முகமென்றாலும் என் முகம் கண்டு நீங்கள் புளங் காகிதமடைவீர்கள்,ஈகரை செம்மல் சிவா நீ வாழி,சிறப்புடனே பணி செய்யும் உன் உள்ளம் வாழி,ஈகரையில் போட்டியாம் யானும் கலந்து விழாவை சிறப்பிக்கலாம் என நினைக்கின்றேன் ,ஈழத்து சூரியன் தன கதிர்பரப்பும் வடதிசையாம் யாழ்ப்பாணமாம் ,அங்கு நல்லதம்பிப் புலவன் பெற்றெடுத்த தன்க்க கட்டியம் யான் .
பாணபத்திர ஓணாண்டி
பாணபத்திர ஓணாண்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/06/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by சரவணன் Sat Jun 12, 2010 12:16 pm

பாணபத்திர ஓணான்டியா?

பாட்டு பாட போறியா?
சரி பாடும்...பாடித்தொலையும்! [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by சிவா Sat Jun 12, 2010 12:44 pm

வாரும் பாணபத்திர ஓணாண்டியாரே! உங்களின் வரவால் மேலும் செழித்தோங்கட்டும் இத் தமிழ்க்களஞ்சியம்!

(இருபத்து மூன்றாம் புலிகேசியிடம் பாடிப் பரிசில் பெற வந்துள்ளீரோ [You must be registered and logged in to see this image.] )


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by பாணபத்திர ஓணாண்டி Sat Jun 12, 2010 2:06 pm

தமிழ் அன்னையிடம் தமிழ்ப் பால்குடித்துவந்து ஈகரையில் பரிசில் பெறப் போகின்றேன்,சின்ன கோரிக்கை புலமை இருந்தாலும் என்னால் தாங்கள் குறிப்பிட்ட தினத்துள் இனால் தரமுடியாததையிட்டு வருந்துகின்றேன் ,அடுத்த முறை பார்க்கலாம்
பாணபத்திர ஓணாண்டி
பாணபத்திர ஓணாண்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/06/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 2:19 pm

பணப்த்திர ஓணாண்டி வரும் பொற்காசா முக்குபோடி தண்டனையா பார்ப்போம் உம கவி திறத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by சிவா Sat Jun 12, 2010 2:24 pm

பாணபத்திர ஓணாண்டி wrote:தமிழ் அன்னையிடம் தமிழ்ப் பால்குடித்துவந்து ஈகரையில் பரிசில் பெறப் போகின்றேன்,சின்ன கோரிக்கை புலமை இருந்தாலும் என்னால் தாங்கள் குறிப்பிட்ட தினத்துள் இனால் தரமுடியாததையிட்டு வருந்துகின்றேன் ,அடுத்த முறை பார்க்கலாம்

இன்னும் ஒரு மாதம் உள்ளதே! அதற்குள் ஒரு படத்திற்கான முழு திரைக்கதை வசனத்தையும் எழுதி முடித்து விடலாமே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by சபீர் Sat Jun 12, 2010 2:29 pm

பிச்ச wrote:பாணபத்திர ஓணான்டியா?

பாட்டு பாட போறியா?
சரி பாடும்...பாடித்தொலையும்! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by சரவணன் Sat Jun 12, 2010 2:32 pm

சபீர் wrote:
பிச்ச wrote:பாணபத்திர ஓணான்டியா?

பாட்டு பாட போறியா?
சரி பாடும்...பாடித்தொலையும்! [You must be registered and logged in to see this image.]
என்னா சிரிப்பு வேண்டிகிடக்கு,
சின்னப் புள்ள தனமால்ல இருக்கு......பாண பத்திர ஓணான்டியாமுல!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by கலைவேந்தன் Sat Jun 12, 2010 3:45 pm

வாரும் பாணபத்திரரே.... உம் புலமையைக் காட்டிப் பரிசினை வெல்லும்..!

- சிவா வழி வந்த நக்கீரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by mohann Sat Jun 12, 2010 3:55 pm

கவிதை எழுங்கள் கை நெறைய காசு வெல்லுங்கள் .
mohann
mohann
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010

Back to top Go down

வாழ்க தமிழ் வளர்க ஈகரை Empty Re: வாழ்க தமிழ் வளர்க ஈகரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum