புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
1 Post - 1%
mruthun
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
உறவுகள்... Poll_c10உறவுகள்... Poll_m10உறவுகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 3:11 am

உறவுகள்.....

கொடுப்பதை ஏற்க முன் வரும் உறவுகள்
அதிலும் குறை சொல்வதில் முன்நிற்பவர்கள்
தன் தேவைகளை அடுக்குவதில் முனைபவர்கள்


வேண்டி சென்று கையேந்தினால் நம்மை
அறியாதவர் போல் நடிப்பவர்கள்
இருந்தும் கொடுக்க மனமில்லாததால்
கை விரித்து முகம் சுளிப்பவர்கள்

சிரித்து பேசினால் வந்து ஒட்டிக்கொள்வாரோ என்று
கதவுப்பக்கம் நின்று நிலம் நோக்கி பேசுவர்
மனம் வருந்தி திரும்பும்போது

முதுகு உறைக்கும் அளவுக்கு
கதவை அறைந்து சாத்துவார்
உறவுகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகள்... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 11, 2010 3:17 am

உறவுகளுக்கு நிகர் உறவுகளே உங்கள் வரிகள் பலம் சேர்க்கிறது



நேசமுடன் ஹாசிம்
உறவுகள்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 3:20 am

ஹாசிம் wrote:உறவுகளுக்கு நிகர் உறவுகளே உங்கள் வரிகள் பலம் சேர்க்கிறது

உறவுகள் என்ற பெயரில் ஒரு சில வல்லூறுகள்.... அன்பு நன்றிகள் ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகள்... 47
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 11, 2010 3:25 am

உறவுகளுக்கு வரிகள் அருமை அக்கா வாழ்த்துகள் உறவுகள்... 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 11, 2010 10:58 am

உறவுகளின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள்!



உறவுகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 11, 2010 12:52 pm

உண்மை அக்கா. உறவுகள்... 677196 உறவுகள்... 677196
உங்களுக்கு நிறைய அனுபவம் போல் தெரிகிறது............. உறவுகள்... 230655 உறவுகள்... 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 11, 2010 2:10 pm

அருமை தோழியே.வாழ்த்துக்கள் தொடருங்கள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 11, 2010 3:32 pm

உண்மைகள் அக்கா வாழ்த்துக்கள் உள்ளதை உள்ளது போல் விளக்கியுள்ளீர்கள். நன்றி



உறவுகள்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 1:31 am

சம்சுதீன் wrote:உறவுகளுக்கு வரிகள் அருமை அக்கா வாழ்த்துகள் உறவுகள்... 678642

அன்பு நன்றிகள் சம்சுதீன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 1:32 am

சிவா wrote:உறவுகளின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள்!

கவிதை முழுக்க படிச்சிருக்கீங்க புன்னகை அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகள்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக