புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
5 Posts - 13%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
2 Posts - 5%
prajai
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
1 Post - 3%
kavithasankar
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
6 Posts - 2%
Guna.D
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_m10தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்: உலகக் கோப்பை ஹீரோ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 11:09 am

1998-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஹீரோவாகத் திகழ்ந்தவர் பிரான்ஸ் வீரர் ஜினாடின் ஜிடேன். இறுதி ஆட்டத்தில் வல்லமை வாய்ந்த பிரேசிலுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்து சரித்திரம் படைத்தார் ஜிடேன்.

÷பிரான்ஸின் மார்செய்ல் நகரில் 1972-ம் ஆண்டு பிறந்தார். 7 வயதில் கால்பந்து விளையாடத் துவங்கிய ஜிடேன் இளம்வயதிலேயே ஏராளமான வெற்றிகளைக் குவித்தார். 1988-ல் தொழில்முறை கால்பந்து வீரராக உருவெடுத்தார். கேன்ஸ், போர்தோ, ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடத் துவங்கினார்.

÷1998-ல் பிரான்ஸ் நாடு உலகக் கோப்பை கால்பந்தை நடத்தியது. அப்போதுதான் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரராக உருவெடுத்தார். இந்த கால்பந்துப் போட்டியின் அறிவிக்கப்படாத ஹீரோவாக பிரேசிலின் ரொனால்டோ திகழ்ந்தார். ஆனால் சத்தமில்லாமல் ஒரு யுத்தம் நடத்தி பிரான்ûஸ முதன்முறையாக கோப்பையை வெல்லச் செய்த பெருமை ஜிடேனுக்குக் கிடைத்தது.

÷இறுதி ஆட்டத்தில் ரொனால்டோ சரியாக விளையாடாமல் போக, ஜிடேன் 2 கோல்கள் அடித்தார். 2 முறையும் தலையால் பந்தை கோல் கம்பத்துக்குள் செலுத்தி கோப்பையைத் தட்டி வந்தார் ஜிடேன். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையில் காயம் காரணமாக ஜிடேனால் சரியாக விளையாட முடியவில்லை. இதைத் தொடர்நது 2006-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸ் நுழைந்தது. ஜிடேன், ரேமண்ட் டோமனிக்கின் அபார ஆட்டத்தால் அந்த அணி இறுதிச் சுற்று வரை முன்னேறியது. இறுதிச் சுற்றில் பிரான்ஸ், இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின்போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜிடேன், இத்தாலி வீரர் மார்க்கோ மடேராஸியின் மார்பில் தலையால் படுவேகமாக முட்டினார். இந்த மோதலில் நிலைகுலைந்த மார்க்கோ துள்ளி விழுந்தார். இதன் காரணமாக ஜிடேன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இத்தாலி கோப்பையை வென்றது.

÷1998-ல் ஹீரோவாக இருந்த ஜிடேன், 2006-ம் ஆண்டு போட்டியில் தன் நடத்தையின் காரணமாக வெளியேற்றப்பட்டார். இருந்தபோதும் பிரான்ஸýக்கு முதன்முதலாக கோப்பையைப் பெற்றுத் தந்தவர் ஜிடேன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

÷1998, 2000, 2003-ல் பிஃபாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக