ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு

2 posters

Go down

இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு Empty இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு

Post by ரபீக் Sat Jun 12, 2010 11:00 am

இலங்கை அதிபர் தேர்தலில் ஒருவர் இரு முறைக்கு மேல் போட்டியிடும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்நாட்டின் செய்தித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒரு நபர் இரு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட இயலாது.

இதனால் இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் மகிந்த ராஜபட்ச மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட இயலாது.இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து ராஜபட்சவை மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வித அரசியல் அமைப்பு திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும் ஆலோசனை பெறப்படும் என்றும் செய்தித் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.அதிபர் மகிந்த ராஜபட்சவின் பதவிக்காலம் நவம்பர் 2016-ல் நிறைவடைகிறது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு Empty Re: இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு

Post by ராஜா Sat Jun 12, 2010 12:12 pm

இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு 677196 இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு 677196

ஆஹா .. என்ன ஒரு அருமையான ஜனநாயக நாடு .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு
» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
» இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு
» பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே'
» வாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம் அவசர சட்டம் பிறப்பிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum