Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
3 posters
Page 1 of 1
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனைகளின் பேரில் மத்திய அரசு அனுமதி கொடுத்து மே 7-ம் தேதி கடிதம் அனுப்பியது.
மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே தமிழகம் வர வேண்டும், மருத்துவமனையில்தான் தங்கவேண்டும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் தேவையான உதவிகளை தமிழக அரசே செய்ய வேண்டும், எந்த அரசியல் கட்சியினருடனோ குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடனோ தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பவை நிபந்தனைகளாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதன்பிறகு பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்றுவிட்டார். அவரின் உடல்நிலை கருதியும், தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற பார்வதி அம்மாள் விரும்புகிறார் என்பதை மனதில் கொண்டும், ஏற்கெனவே விதித்த நிபந்தனையை தளர்த்தி தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டு மத்திய அரசு மே 18-ல் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
பார்வதி அம்மாள் தனது மகள் இல்லத்தில் சிகிச்சை பெறுவதில் தமிழக அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்றும், அவரை, அவரது நண்பர்கள் சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவு எடுக்கலாம் என்றும் மே 20-ல் தமிழக அரசு பதில் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
பார்வதி அம்மாள் தனது மகள் இல்லத்தில் தங்கலாம் என்றும், அவரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பார்வதி அம்மாளின் கருத்து அறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
மனிதாபிமான வேர் எங்கோ சற்று மீதம் உள்ளது போலும் ..........
Re: பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
இத அன்னிக்கே நேரடியா சொல்லி , சிகிச்சைக்கு அனுமதி தந்துருக்கலாமே .
Similar topics
» பிரபாகரன் தாயார் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பவில்லை: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» பிரபாகரன் தாயார் கவலைக்கிடம்
» பிரபாகரன் தாயார் நினைவு அஞ்சலி ; வைகோ
» சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனை தளர்வு-பார்வதி அம்மாள் நிராகரிப்பு
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|