புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
2 Posts - 5%
prajai
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
6 Posts - 2%
Guna.D
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
4 Posts - 1%

Karthikakulanthaivel
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_m10நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 10 Jun 2010 - 20:58

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா இன்று ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. கவர்ச்சிப் பாடகி ஷகீரா, ஜான் லிஜென்ட், ஆஜ்ஜெலிக் கிடிஜோ, அலிசியா கீஸ், பிளாஸ் ஐட் பீஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று ஆடிப் பாடுகின்றனர். இந்த கண்கவர் நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெறுகிறது.

நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன. பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu 10 Jun 2010 - 21:25

ஆஹா இனிமேல் இதவேற தினமும் பாக்கனுமே? 2 மணி நேரம் ஓடிடுமெ?
ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 10 Jun 2010 - 23:10

இதுல எப்போ இந்தியா விளையாடும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri 11 Jun 2010 - 1:20

உண்மையான விளையாட்டு ஆரம்பம்

நேசமுடன் ஹாசிம்
நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Jun 2010 - 13:45

maniajith007 wrote:இதுல எப்போ இந்தியா விளையாடும்

கனவு கூட இவ்வாறு வராது! கால்பந்து மைதானம் கூட இவர்களால் உருவாக்கி பராமரிக்க முடியாது!

நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri 11 Jun 2010 - 14:07

:suspect:

imthyass
imthyass
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/04/2010
http://imthyass@gmail.com

Postimthyass Fri 11 Jun 2010 - 15:41

19 வது உலககொபை ஒன் லைன்ல பர்கமுடயுமா .முடிந்தால் .ஒன் லைன் அட்ரெஸ் சொலுங்கள்

imthyas[embed-flash(width,height)]
imthyass
imthyass
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/04/2010
http://imthyass@gmail.com

Postimthyass Fri 11 Jun 2010 - 15:48

19 வது உலககொபை ஒன் லைன்ல பர்கமுடயுமா .முடிந்தால் .ஒன் லைன் அட்ரெஸ் சொலுங்கள் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

imthyas[embed-flash(width,height)]
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri 11 Jun 2010 - 15:54

சிவா wrote:
maniajith007 wrote:இதுல எப்போ இந்தியா விளையாடும்

கனவு கூட இவ்வாறு வராது! கால்பந்து மைதானம் கூட இவர்களால் உருவாக்கி பராமரிக்க முடியாது!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் :suspect:

நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
imthyass
imthyass
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/04/2010
http://imthyass@gmail.com

Postimthyass Fri 11 Jun 2010 - 15:58

19 வது உலககொபை ஒன் லைன்ல பர்கமுடயுமா .முடிந்தால் .ஒன் லைன் அட்ரெஸ் சொலுங்கள்

imthyas[embed-flash(width,height)]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக