ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

4 posters

Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by ரபீக் Sat Jun 12, 2010 10:42 am

இள வயதியில் கஞ்சா புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் 22 வயதின் பின்னர் அதனை தொடர்வதில்லை என ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கஞ்சா பழக்கமுடையவர்கள் புகைப்பிடித்தலுக்கு மாறுவதாகவும் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்தையே கைவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

16 முதல் 22 வயது வரையில் புகைப்பிடிப்பவர்களின் பழக்கங்கள் தொடர்பில் லூசர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

22 வயதின் பின்னர் வாழ்க்கை முறைமையில் ஏற்படுகின்ற மாற்றம் காரணமாக சில பழக்கங்களை கைவிட நேருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

20 முதல் 22 வயது வரையில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மாற்றங்கள் நிகழக் கூடுமெனக் குறிப்பிட்டுள்ளனர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty Re: இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by வேணு Sat Jun 12, 2010 10:49 am

அதுதானே........ ஆக தப்புத்தண்டா செய்யுறவங்க எல்லாம் சீக்கிரமா
22 வயசுக்குள்ளே பழகிடனும்னேன் .......... இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Icon_lol .


(அனுபவப்பட்டவங்க எல்லாம் ஆமோதிங்கப்பா..........)
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty Re: இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by ரபீக் Sat Jun 12, 2010 11:16 am

வேணு wrote:அதுதானே........ ஆக தப்புத்தண்டா செய்யுறவங்க எல்லாம் சீக்கிரமா
22 வயசுக்குள்ளே பழகிடனும்னேன் .......... இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Icon_lol .


(அனுபவப்பட்டவங்க எல்லாம் ஆமோதிங்கப்பா..........)

இல்லை ஒருவேளை இருபத்தி ரெண்டு வயசுல மண்டைய போட்டு விடுவார்களோ என்னவோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty Re: இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by சிவா Sat Jun 12, 2010 11:41 am

22 வயசுல காதலி வந்து திருத்திடுவாளாம்! இவரும் திருந்தி எல்லா பழக்கத்தையும் விட்டுவிடுவாராம்!

இவங்க ஆய்வை தூக்கி கூவம் ஆற்றில்தான் போட வேண்டும்!


இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty Re: இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by சரவணன் Sat Jun 12, 2010 11:44 am

ரபீக் wrote:
வேணு wrote:அதுதானே........ ஆக தப்புத்தண்டா செய்யுறவங்க எல்லாம் சீக்கிரமா
22 வயசுக்குள்ளே பழகிடனும்னேன் .......... இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Icon_lol .


(அனுபவப்பட்டவங்க எல்லாம் ஆமோதிங்கப்பா..........)

இல்லை ஒருவேளை இருபத்தி ரெண்டு வயசுல மண்டைய போட்டு விடுவார்களோ என்னவோ

என்ன மண்டைய போட்டுடுவாங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு Empty Re: இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» படங்களின் கொள்ளளவு சிருப்பித்தபின் அதனை மீண்டும் பெருப்பிக்கமுடியுமா
» உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum