புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டை உலுக்கிய போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் தப்பிச்செல்ல தான் உதவவில்லை என்று அர்ஜூன்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து விஷவாயு கசிந்ததில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்கருக்கு சொந்தமானதாகும். விஷவாயு கசிந்த போது அந்த நிறுவனத்தின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் என்பவர் இருந்தார்.
விஷவாயு கசிந்து ஏராளமானவர்கள் செத்து விட்டனர் என்ற தகவல் அறிந்ததும் ஆன்டர்சன் விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டார். சமீபத்தில் இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பிலும் ஆன்டர்சன் பெயர் இடம் பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆன்டர்சன் தப்பிச் செல்ல மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களே உதவிகள் செய்த தகவல் வெளியாகியுள்ளது. விஷவாயு கசிந்ததும், போபாலில் இருந்து மாநில அரசின் தனி விமானத்தில் ஆன்டர்சன் டெல்லிக்கு சென்று விட்டார். அந்த தனி விமானம் முதல்-மந்திரிக்கு உரிய விமானமாகும்.
விஷவாயு விபத்து நடந்த போது அர்ஜூன்சிங் முதல்- மந்திரியாக இருந்தார். அவர் உத்தரவுப்படி தான் ஆன்டர்சனுக்கு விமானம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி அர்ஜூன் சிங்குக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சர்ச்சையில் மத்திய உள்துறைக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. கூறுகிறது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறி காங்கிரஸ் தலைவர்கள் நழுவியபடி உள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு கடந்த 2 நாட்களாக எந்த பதிலும் சொல்லாமல் அர்ஜூன்சிங் மவுனம் சாதித்து வந்தார். இன்று அவர் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போது போபால் விபத்து குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
யூனியன் கார்பைடு தலைவர் ஆன்டர்சனை நான் தான் தனி விமானத்தில் தப்ப வைத்தேன் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. விஷவாயு விபத்து நடந்த போது, மக்களின் உயிரைக் காப்பாற்றவே நான் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டேன்.
ஆன்டர்சன் தப்பிச் செல்ல நான் உதவி செய்ததாக கூறுவதன் மூலம் பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்.
இவ்வாறு அர்ஜூன்சிங் கூறினார்.
இதற்கிடையே ஆன்டர்சனை தனி விமானத்தில் போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்து சென்ற விமான துணை கேப்டன் சையது ஹசன்அலி கூறியதாவது:-
யூனியன் கார்பைட் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டதும் அதன் தலைவர் ஆன்டர்சனை உடனடியாக டெல்லிக்கு அழைத்து சென்று விடும்படி எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. சிறிது நேரத்தில் ஆன்டர்சனை அழைத்து கொண்டு போபால் மாவட்ட கலெக்டரும் போலீஸ் சூப்பிரண்டும் வந்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|