புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
336 Posts - 79%
heezulia
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_m10நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து ஜெயமணி மோதல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 10:36 am

எனக்கும் வடிவேலுவுக்கும் ஆத்மார்ந்தமான நட்பு இருந்தது. எங்களை சிங்கமுத்து சதி செய்து பிரித்து விட்டார். என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார். பிறகு எங்களுக்குள் பிரிவை உண்டாக்கினார். இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டோம். மீண்டும் நட்பாகி விட்டோம் என்று நடிகர் ஜெயமணி தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர்கள் வடிவேலுவும் ஜெயமணியும் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தனர். பிறகு இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்தனர். நீண்ட இடை வெளிக்கு பின் இப்போது மீண்டும் கருத்து வேறு பாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஜெயமணி காமெடி நடிகராக அறிமுகமான படம் சாது, முதல்வன், உன்னை நினைத்து, ஈரம், திண்டுக்கல் சாரதி, உள்பட 70 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான சிங்கம் படத்தில் இவர் செய்த காமெடிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. ஆனந்த தொல்லை, தம்பிக்கோட்டை இளைஞன் போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். வடிவேலுவுடன் இணைந்தது குறித்து ஜெயமணி கூறியதாவது:-

உலகின் தலை சிறந்த காமெடி நடிகர் வடிவேலு, அவர் மலை. பிறகாமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் ஆத்மார்ந்தமான நட்பு இருந்தது. எங்களை சிங்கமுத்து சதி செய்து பிரித்து விட்டார். என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார். பிறகு எங்களுக்குள் பிரிவை உண்டாக்கினார். இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டோம். மீண்டும் நட்பாகி விட்டோம்.

சிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை.

நான் அரசு வேலையை உதறி விட்டு சினிமாவுக்கு வந்தேன். வளைந்து நெளிந்து போகத் தெரியாததால் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. இப்போது சிங்கம் படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. நிறைய பேர் பாராட்டினார்கள். வடிவேலுவும் அவரது படங்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது. தலைநகரம் 2-ம் பாகம் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன்.

இவ்வாறு ஜெயமணி கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக