ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரும் மழைநீரும்

+13
ரமீஸ்
ஹாசிம்
V.Annasamy
பாரதிப்பிரியன்
றிமாஸ்
ரிபாஸ்
srinihasan
கலைவேந்தன்
சிவா
சரவணன்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சரண்யா
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Fri Jun 11, 2010 8:34 pm

First topic message reminder :

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Girl_in_the_rain
பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 19, 2010 9:13 am

பாரதிப்பிரியன் wrote:
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது
ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்

அருமை வரிகள்..
நன்றி...பாரதிப்பிரியன் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 19, 2010 9:17 am

V.Annasamy wrote://மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்//

அருமையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள். கண்ணீரும் மழைநீரும் - Page 3 678642 கண்ணீரும் மழைநீரும் - Page 3 678642 கண்ணீரும் மழைநீரும் - Page 3 154550 கண்ணீரும் மழைநீரும் - Page 3 154550 கண்ணீரும் மழைநீரும் - Page 3 677196 கண்ணீரும் மழைநீரும் - Page 3 677196
நன்றி...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 19, 2010 9:18 am

srinihasan wrote:
சரண்யா wrote:
srinihasan wrote://மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்//


அருமையா இருக்கு.... கண்ணீரும் மழைநீரும் - Page 3 677196
நன்றி..
உங்களோடு கவிதை அந்தாதி எழுதினப்போ இங்க இந்த கவிதை பதியலாம் என தோன்றியது..
நன்றி...

மிக்க மகிழ்ச்சி... மேலும் பல கவிதைகள் படைத்திட நல்வாழ்த்துகள்...
ம்..நன்றி..தங்களின் வாழ்த்திற்கு..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 19, 2010 9:19 am

ஹாசிம் wrote:மலரின் அழுகை தாழாத வானமும்
சேர்தழ உங்கள் வரிகளில் ஆறுதலும் பிணைந்திருக்கிறது வாழ்த்துகள்
நன்றி ஹாசிம்..நீங்க வந்து வாழ்த்தியது இது தான் முதல் தடவை நினைக்கிறேன்..நன்றி..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 19, 2010 9:21 am

ரமீஸ் wrote:அருமையான வரிகள்.
கண்ணில் கண்ணீரை வரவைக்கிறது.
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ஒ...எண்ணத்தின் வெளிபாடு கவிதையாய் அமைகிறது,அது சில நேரங்களில் வெளிவந்திடுவது வரிகளில்..
நன்றி பா..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by ஹாசிம் Sat Jun 19, 2010 10:19 am

சரண்யா wrote:
ஹாசிம் wrote:மலரின் அழுகை தாழாத வானமும்
சேர்தழ உங்கள் வரிகளில் ஆறுதலும் பிணைந்திருக்கிறது வாழ்த்துகள்
நன்றி ஹாசிம்..நீங்க வந்து வாழ்த்தியது இது தான் முதல் தடவை நினைக்கிறேன்..நன்றி..

அப்படியா உங்கள் ஆக்கங்கள் முகப்பில் கண்டால் விடுவதில்லை சரண்யா நான் வரும்போது மறைந்து விடுகிறது என்ற நினைக்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
கண்ணீரும் மழைநீரும் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by Nilavu Sat Jun 19, 2010 2:56 pm

அழகான கவிதை வாழ்த்துக்கள்
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by ஹனி Sat Jun 19, 2010 4:12 pm

சோகவரிகள் அருமை கவிதை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கண்ணீரும் மழைநீரும் - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சம்சுதீன் Sat Jun 19, 2010 4:23 pm

சோக வரிகள் பிணைத்து எழுதிய கவிவரிகள் அழகு வாழ்த்துகள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:07 am

ஹாசிம் wrote:
சரண்யா wrote:
ஹாசிம் wrote:மலரின் அழுகை தாழாத வானமும்
சேர்தழ உங்கள் வரிகளில் ஆறுதலும் பிணைந்திருக்கிறது வாழ்த்துகள்
நன்றி ஹாசிம்..நீங்க வந்து வாழ்த்தியது இது தான் முதல் தடவை நினைக்கிறேன்..நன்றி..

அப்படியா உங்கள் ஆக்கங்கள் முகப்பில் கண்டால் விடுவதில்லை சரண்யா நான் வரும்போது மறைந்து விடுகிறது என்ற நினைக்கிறேன்
ஒ அப்படியா நன்றி ஹாசிம் அவர்களே..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 3 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum