ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரும் மழைநீரும்

+13
ரமீஸ்
ஹாசிம்
V.Annasamy
பாரதிப்பிரியன்
றிமாஸ்
ரிபாஸ்
srinihasan
கலைவேந்தன்
சிவா
சரவணன்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சரண்யா
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Fri Jun 11, 2010 8:34 pm

First topic message reminder :

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Girl_in_the_rain
பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 12, 2010 12:27 pm

கலை wrote:அருமையான சுயபச்சாத்தாப கவிதை சரண்யா...!
நன்றி கலை சார்...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 12, 2010 12:28 pm

srinihasan wrote://மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்//


அருமையா இருக்கு.... கண்ணீரும் மழைநீரும் - Page 2 677196
நன்றி..
உங்களோடு கவிதை அந்தாதி எழுதினப்போ இங்க இந்த கவிதை பதியலாம் என தோன்றியது..
நன்றி...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 12, 2010 12:30 pm

ரிபாஸ் wrote:சூப்பர்மா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
தங்களின் வாழ்த்திற்கு நன்றி..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by றிமாஸ் Sat Jun 12, 2010 12:40 pm

சோகங்களை தாங்கி
பேதங்களை மறந்து
எதையும் தாங்கும்
தைரியமுடையவள்...

கண்ணீரும் மழைநீ்ரும்
அருமையான சோக வரிகள்...சூப்பர் சரண்யா..


கண்ணீரும் மழைநீரும் - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by சரண்யா Sat Jun 12, 2010 12:45 pm

றிமாஸ் wrote:சோகங்களை தாங்கி
பேதங்களை மறந்து
எதையும் தாங்கும்
தைரியமுடையவள்...

கண்ணீரும் மழைநீ்ரும்
அருமையான சோக வரிகள்...சூப்பர் சரண்யா..
மிக்க நன்றி..
பாரபட்சம் என்பதனை உணர்ந்த போது எழுதியது..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by பாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 1:53 pm

மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது
ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்

அருமை வரிகள்..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by srinihasan Wed Jun 16, 2010 1:17 pm

சரண்யா wrote:
srinihasan wrote://மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்//


அருமையா இருக்கு.... கண்ணீரும் மழைநீரும் - Page 2 677196
நன்றி..
உங்களோடு கவிதை அந்தாதி எழுதினப்போ இங்க இந்த கவிதை பதியலாம் என தோன்றியது..
நன்றி...

மிக்க மகிழ்ச்சி... மேலும் பல கவிதைகள் படைத்திட நல்வாழ்த்துகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by V.Annasamy Wed Jun 16, 2010 4:14 pm

//மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்//

அருமையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள். கண்ணீரும் மழைநீரும் - Page 2 678642 கண்ணீரும் மழைநீரும் - Page 2 678642 கண்ணீரும் மழைநீரும் - Page 2 154550 கண்ணீரும் மழைநீரும் - Page 2 154550 கண்ணீரும் மழைநீரும் - Page 2 677196 கண்ணீரும் மழைநீரும் - Page 2 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by ஹாசிம் Wed Jun 16, 2010 4:17 pm

மலரின் அழுகை தாழாத வானமும்
சேர்தழ உங்கள் வரிகளில் ஆறுதலும் பிணைந்திருக்கிறது வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
கண்ணீரும் மழைநீரும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by ரமீஸ் Wed Jun 16, 2010 4:24 pm

அருமையான வரிகள்.
கண்ணில் கண்ணீரை வரவைக்கிறது.
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கண்ணீரும் மழைநீரும் - Page 2 Empty Re: கண்ணீரும் மழைநீரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum