ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படக்கவிதை-புலன்கள்-தோல்

+11
ரிபாஸ்
சிவா
Aathira
சபீர்
kalaimoon70
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சரவணன்
சம்சுதீன்
சரண்யா
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சரண்யா Fri Jun 11, 2010 8:26 pm

First topic message reminder :

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்


Last edited by சரண்யா on Wed Aug 04, 2010 7:37 am; edited 10 times in total
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:14 am

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 79085804
பிரவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by Aathira Sun Jul 04, 2010 8:19 am

தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Tபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Hபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Iபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Rபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:36 am

Aathira wrote:தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...
மிக்க நன்றி ஆதிரா அவர்களே...
நான் என் அக்கா வலியில் துடித்தப்போது அம்மாவையும் அக்காவும் அனுபவித்த தருணங்களில் நினைத்து தோன்றிய கவிதை..
உண்மையில் நொடிகள் கூட ஆங்கே யுகங்கள் தாம்....
ஜனனத்திலும் அம்மா
மறுஜென்மம் பெறுவது
அறிய முடிந்தது.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சிவா Sun Jul 04, 2010 8:53 am

Aathira wrote:தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...

பெண்களுக்கு உணர்ந்தால்தான் தன் தாயின் அருமை புரிகிறது, ஆனால் நாங்களெல்லாம் வெரி ஸ்மார்ட்..! ஞானக்கண்ணாலேயே அறிந்து கொள்வோம்! படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Icon_lol


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by Aathira Sun Jul 04, 2010 8:55 am

சிவா wrote:
Aathira wrote:தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...

பெண்களுக்கு உணர்ந்தால்தான் தன் தாயின் அருமை புரிகிறது, ஆனால் நாங்களெல்லாம் வெரி ஸ்மார்ட்..! ஞானக்கண்ணாலேயே அறிந்து கொள்வோம்! படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Icon_lol

அத்துனை ஞானம் இருந்துமா படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Icon_lol அபலைகளின் அணிவகுப்பு.....அனாதைக் குழந்தைகளின் படையெடுப்பு? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 440806


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Tபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Hபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Iபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Rபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சிவா Sun Jul 04, 2010 9:08 am

Aathira wrote:

அத்துனை ஞானம் இருந்துமா படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Icon_lol அபலைகளின் அணிவகுப்பு.....அனாதைக் குழந்தைகளின் படையெடுப்பு? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 440806

இதற்கு ஆண்கள் மட்டுமே காரணமென்றால் எப்படி? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by Aathira Sun Jul 04, 2010 9:25 am

சிவா wrote:
Aathira wrote:

அத்துனை ஞானம் இருந்துமா படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Icon_lol அபலைகளின் அணிவகுப்பு.....அனாதைக் குழந்தைகளின் படையெடுப்பு? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 440806

இதற்கு ஆண்கள் மட்டுமே காரணமென்றால் எப்படி? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 740322
ஹ்லோ வேற எப்படி சொல்றதாம்.. ஏமாற்றுவது யாராம்? ஏமாறுவது யாராம்? இதுல் துப்பாக்கியெல்லாம் காட்டி மிறட்டினா நாங்க பயந்துடுவோமா? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 362913


படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Tபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Hபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Iபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Rபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Aபடக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by ஹாசிம் Sun Jul 04, 2010 9:28 am

அருமை வலி உணரும் வரிகள்


நேசமுடன் ஹாசிம்
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சரண்யா Wed Jul 07, 2010 7:58 am

நன்றி ஹாசிம் அவர்களே..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by சரண்யா Wed Jul 07, 2010 8:01 am

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 2986577340_6be39a7932
கனவுகள் மங்கவில்லை
தோல்வி அடைந்தாலும்
உழைப்பு குறையவில்லை
வெற்றி கிடைக்காதபோதும்
ஆர்வம் தளரவில்லை
குறிக்கோளை எண்ணியே....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 2 Empty Re: படக்கவிதை-புலன்கள்-தோல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum