ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

+3
kalaimoon70
அப்புகுட்டி
ரபீக்
7 posters

Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by ரபீக் Fri Jun 11, 2010 7:00 pm

முட்டைக்குள்ளிருந்து முதலில் மூக்கு மட்டுமாவது வெளியே தெரியுமா என்று அத்தனை பேரும் ஆவலோடு காத்துக்கிடக்க, மொத்த கோழியுமே வெளியே வந்த மாதிரி வந்திருக்கிறது எந்திரன் பட தகவல்கள். அதிலும் க்ளைமாக்ஸ் உட்பட!



படத்தில் இரண்டு ரஜினி என்பதை பாப்பா கூட சொல்லிவிடும். அதில் ஒரு ரஜினி வில்லன் என்பதும், மற்றொருவர் அந்த எந்திர வில்லனை உருவாக்கிய ஹீரோ என்பதும் கூட தெரியும். தெரியாத விஷயத்தில் ஒன்று இதோ-

எண்ணு£ரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டமான கப்பல் ஒன்று வரும். கப்பலில் நிறைந்திருப்பது அத்தனையும் வெடி பொருட்கள். கப்பலை ஓட்டி வருவது நம்ம எந்திர ரஜினி. ஒட்டுமொத்த சென்னையையும் பஸ்பமாக்கும் நோக்கத்துடன் துறைமுகத்தில் மோத வருகிற கப்பலை தடுக்க துடிப்பார் ஹீரோ ரஜினி. கப்பலை எதிர்நோக்கி நீந்திப்போய் கடலிலேயே வெடிக்க வைத்துவிடுவாராம். அப்புறம் என்ன? சென்னை சேஃப். இப்படி போகிறதாம் முடிவு. ரஜினி படத்தில் பஞ்ச் வசனங்கள் இல்லாமலா?

வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன். வாய்க்கரிசி போடுபவன் வேட்பாளன், அர்த்த சாஸ்திரம் உங்க வழி. தர்ம சாஸ்திரம் எங்க வழி என்று படார் திடீர் பஞ்ச் வசனங்களை பேசி தியேட்டரை கிடுகிடுக்க வைக்கப் போகிறார் ரஜினி.

தனது வெப்சைட்டில் ஒரு இனிய தகவலை அளித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். என்னவாம்? இந்த வருடமே எந்திரன் திரைக்கு வரும் என்பதுதான் அந்த இனிப்...


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by அப்புகுட்டி Fri Jun 11, 2010 9:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by kalaimoon70 Fri Jun 11, 2010 9:05 pm

வரட்டும் எந்திரன் வசூலில் சாதனை பண்ணட்டும்..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by கலைவேந்தன் Fri Jun 11, 2010 9:12 pm

முட்டையிலிருந்து கோழி வந்து சிக்கன் 65 கூட ஆயாச்சே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 9:24 pm

என்னோட கெஸ் கரெக்டா இருந்தால் இது ஒரு ஹிந்தி படத்தோட ரீமேக்.....

உருவாக்குபவரே எதிர்ப்பார்க்காத சமயத்தில் அந்த உருவான இன்னொரு நபர் வில்லனாகி எல்லா இடத்திலும் கொலை நடத்தி அந்த பழி இந்த நல்லவர் மேல் விழும்.....

வில்லு படம் கூட ஹிந்தி படத்தின் ரீமேக் தான் ஷோல்ஜர் (soldier) பாபி தியோல் ப்ரிதீ ஜிந்தா நடிச்ச படத்தின் ரீமேக் தான் வில்லு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by குடந்தை மணி Fri Jun 11, 2010 9:38 pm

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! 56667


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by ரிபாஸ் Sat Jun 12, 2010 9:44 am

kalaimoon70 wrote:வரட்டும் எந்திரன் வசூலில் சாதனை பண்ணட்டும்..

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்! Empty Re: எந்திரனில் ரஜினி பஞ்ச் வசனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum