Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
300 இரட்டையர்கள் அதிசயம்
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
300 இரட்டையர்கள் அதிசயம்
First topic message reminder :
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நன்னம்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் ஒன்று கோதின். இந்த கிராமத்தில் 7 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 2000 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில்தான் 300க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகளே பிறக்கின்றன. இது அதிசயமாக கருதப்படுகிறது.
300 இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நன்னம்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் ஒன்று கோதின். இந்த கிராமத்தில் 7 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 2000 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில்தான் 300க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகளே பிறக்கின்றன. இது அதிசயமாக கருதப்படுகிறது.
கிராமத்திலேயே மிகவும் மூத்த இரட்டையர்களில் ஒருவரான முகமது ஹாஜிக்கு இப்போது 85 வயதாகிறது. அவரது சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 65 வயதான பத்துகுட்டி, குன்ஜி பத்துகுட்டி ஆகிய இரட்டையர்கள்தான் இப்போது ஜோடியாக உயிருடன் இருப்பவர்களில் மூத்தவர்கள்.
கடைசியாக கடந்த மாதம் 6ம் தேதி ரம்லா என்ற 24வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. 5வயதில் இருந்து 15 வயது வரைதான் இரட்டையர்கள் அதிகம் உள்ளனர்.
இரட்டையர்கள் அதிகம் உள்ள கோதின் கிராமத்தில் இரட்டையர் மற்றும் பெற்றோர் சங்கம் என்ற அமைப்பை பாஸ்கரன் என்பவர் ஏற்படுத்தியுள்ளார். இவருக்கும் இரட்டைக் குழந்தைகள் உள்ளன. அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் பல இரட்டையர்கள் இருப்பது வியப்பளிக்கிறது. மொத்தம் எத்தனை இரட்டையர்கள் உள்ளனர் என்பதை முழுமையாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பார்கள் என்று கருதுகிறோம்.
இந்த கிராமத்தில் மட்டும் இரட்டையர்கள் பிறப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் குறித்து நிபுணர்கள்தான் ஆராய வேண்டும்.
சாதரணமாக நடுதர வயதினர்களுக்கு தான் இரட்டையர்கள் பிறப்பார்கள்.ஆனால் இங்கு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு 18 - 20 வயதுடையர்வர்கள்.இவர்களின் உயரம் 5 அடிக்கும் குறைவானவர்கள்.
எங்களைப் பொறுத்தவரை இது ஓர் அதிசயம் என்றார்.
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
Manik wrote:ammaa naan arivali illama............ muttal than unga kooda palakuren la apparam eppadi irupen..........
உங்க englishtamil புரியலே சார்
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
naan arivali illa....... fool than bcos unga kooda palakuren la appadithan irupen ippa puriyutha
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
Manik wrote:naan arivali illa....... fool than bcos unga kooda palakuren la appadithan irupen ippa puriyutha
லேட்டா புரிஞ்சாலும் லேட்டஸ்ட்டா புரிஞ்சிருக்கீங்க :P :P
Guest- Guest
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
s madam...... neenga than kanaku teacher la unga kitta irunthu than kanaku panna sorry kanaku paadam kathukitom....... athan ippadi theliva pesurom
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
தமிழ்ல சொல்லிருந்தீங்கன்னா கரெக்ட் ஆ புரிஞ்சிருப்பாங்க இப்ப பாருங்க எல்லாம் ஆப்போசிட்
Guest- Guest
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
ஓகோ...அப்படியா சார்.....மிக்க நன்றி மானீக் சார்
Last edited by amloo on Mon Jul 06, 2009 9:13 pm; edited 1 time in total
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
nandri mattum thana........ eppa kanaku solli thara porenga
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
amloo wrote:ஓகோ...அப்படியா சார்.....மிக்க நன்றி
உண்மைய சொன்னதுக்கா
Guest- Guest
Re: 300 இரட்டையர்கள் அதிசயம்
illa sir kanaku paadam solli thanthuku
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» அழகான இரட்டையர்கள்
» ஷியாம் இரட்டையர்கள் (Siam twins)
» ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» அழகான இரட்டையர்கள்
» ஷியாம் இரட்டையர்கள் (Siam twins)
» ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum