புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_m10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_m10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10 
3 Posts - 8%
heezulia
விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_m10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_m10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_m10விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 11, 2010 6:49 pm

13 வயதான தனது கொள்ளுப்பேத்தி உலகக் கோப்பை போட்டி தொடக்க விழாவை பார்வையிட்டு விட்டு திரும்புகையில் சாலை விபத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்கா- மெக்சிகோ மோதும் உலகக் கோப்பைப் போட்டியைப் பார்வையிட வர மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் 19வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மண்டேலாவின் பேத்தி ஜின்ட்சி மண்டேலாவின் 13 வயது மகள் ஜெனானி மண்டேலா, முன்னாள் மனைவி வின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவைப் பார்வையிட்டு விட்டு ஜெனானி உள்ளிட்டோர் கார்களில் வீடு திரும்பியபோது ஜெனானி, வின்னி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனானி உயிரிழந்தார். வின்னி காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள
விபத்துக்குள்ளான காரின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப் பேத்தி மரணமடைந்த செய்தியைக் கேட்டு மண்டேலா அதிர்ச்சி அடைந்துள்ளதாக மண்டேலா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. தனது கொள்ளுப்பேத்தியின் மரணத்தால் துயரமடைந்துள்ள மண்டேலா, இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்கா- மெக்சிகோ இடையிலான போட்டியைக் காண அவர் வர மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 8:39 pm

வேதனையான செய்தி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 11, 2010 8:44 pm

வேதனையான செய்தி... சோகம் சோகம் சோகம்



விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக