ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை மிட்டாய் கமலா.

+6
sathyan
kalaimoon70
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
சரவணன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கடலை மிட்டாய் கமலா. Empty கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 17:57

கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222

ஓஹோ புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கும்!

கடலை மிட்டாய் கமலா.

கதை திரைக்கதை வசனம்: பிச்ச

நடிகர்கள்: அப்பு, ரிபாஸ், மணி அஜித் மற்றும் பலர்.


கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222 கடலை மிட்டாய் கமலா. 938222


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 17:58

செவிட்டு மெஷின் பொருத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வருகிறார் பிச்ச.
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....

ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....

ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....

பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!

அப்பு: சரி சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?

பிச்ச: பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......

ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!

பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது
கமலா பள்ளிக்கூட வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான்
தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும்
மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என்
மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க
பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!

மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?

பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!

பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய்
வாங்க போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க
முடியாதேன்னு!....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய்
கூடையை எனக்குப் பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான்
வாங்க மறுத்தேன்.திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....

என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.

அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?

பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:

அப்பு,ரிபாஸ்,மணி: கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655

பிச்ச: கடலை மிட்டாய் கமலா. 755837 கடலை மிட்டாய் கமலா. 102564


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by மஞ்சுபாஷிணி Fri 11 Jun 2010 - 18:02

படம் ரொம்ப ஜோர் தான்...கமலா பாட்டி நம்ம சரவணாவை பேரனா அன்போடு தன்னோடு வெச்சிருந்து வளர்க்கனும்னு தானே நம்ம சரவணா அப்படி கேட்டது.... அதுக்கு ஏன் அந்த கமலாபாட்டி அடிக்கனும்? கமலா பாட்டி சுத்த மோசம்....


அன்பு நன்றிகள் சரவணா பகிர்ந்தமைக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடலை மிட்டாய் கமலா. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 18:05

மஞ்சுபாஷிணி wrote:படம் ரொம்ப ஜோர் தான்...கமலா பாட்டி நம்ம சரவணாவை பேரனா அன்போடு தன்னோடு வெச்சிருந்து வளர்க்கனும்னு தானே நம்ம சரவணா அப்படி கேட்டது.... அதுக்கு ஏன் அந்த கமலாபாட்டி அடிக்கனும்? கமலா பாட்டி சுத்த மோசம்....

அன்பு நன்றிகள் சரவணா பகிர்ந்தமைக்கு....
ஐயோ அக்க நீங்க கதையை மாத்திட்டீங்க! கடலை மிட்டாய் கமலா. 440806
கமலா பொண்ணு தான்...பாட்டி இல்லை... கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655 கடலை மிட்டாய் கமலா. 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by மஞ்சுபாஷிணி Fri 11 Jun 2010 - 18:07

நம்ம சரவணனை நல்லப்பிள்ளையா காட்ட எனக்கு வேற வழியே தெரியலை அதான் கமலாவை பாட்டியாக்கிட்டேன் மன்னிச்சுக்கோப்பா சரவணா... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடலை மிட்டாய் கமலா. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 18:10

மஞ்சுபாஷிணி wrote:நம்ம சரவணனை நல்லப்பிள்ளையா காட்ட எனக்கு வேற வழியே தெரியலை அதான் கமலாவை பாட்டியாக்கிட்டேன் மன்னிச்சுக்கோப்பா சரவணா... புன்னகை

ஆஹா, சந்தோசம்!
கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by பிளேடு பக்கிரி Fri 11 Jun 2010 - 18:17

ஆகா........... ஒரு கடலை மிட்டாய்ல இவ்ளோ பெரிய கதை இருக்கா.............



கடலை மிட்டாய் கமலா. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by மஞ்சுபாஷிணி Fri 11 Jun 2010 - 18:20

பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:நம்ம சரவணனை நல்லப்பிள்ளையா காட்ட எனக்கு வேற வழியே தெரியலை அதான் கமலாவை பாட்டியாக்கிட்டேன் மன்னிச்சுக்கோப்பா சரவணா... கடலை மிட்டாய் கமலா. Icon_smile

ஆஹா, சந்தோசம்!
கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642

அது..... எங்க இருந்தாலும் நம்ம பிள்ளைகள் தான் நல்லப்பிள்ளைகள்னு சொல்லோனோம்ல? அதான் கடலை மிட்டாய் கமலா. Icon_smile


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடலை மிட்டாய் கமலா. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 18:25

மஞ்சுபாஷிணி wrote:
பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:நம்ம சரவணனை நல்லப்பிள்ளையா காட்ட எனக்கு வேற வழியே தெரியலை அதான் கமலாவை பாட்டியாக்கிட்டேன் மன்னிச்சுக்கோப்பா சரவணா... கடலை மிட்டாய் கமலா. Icon_smile
ஆஹா, சந்தோசம்!
கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642
அது..... எங்க இருந்தாலும் நம்ம பிள்ளைகள் தான் நல்லப்பிள்ளைகள்னு சொல்லோனோம்ல? அதான் கடலை மிட்டாய் கமலா. Icon_smile
உங்கள் நம்பிக்கை சரியானதே, இந்த நம்பிக்கையை கடைசி வரை காப்பாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்!

கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. 678642 கடலை மிட்டாய் கமலா. Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by சரவணன் Fri 11 Jun 2010 - 18:25

பிளேடு பக்கிரி wrote:ஆகா........... ஒரு கடலை மிட்டாய்ல இவ்ளோ பெரிய கதை இருக்கா.............
நன்றிகள் பக்கிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடலை மிட்டாய் கமலா. Empty Re: கடலை மிட்டாய் கமலா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum