ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

+13
ரிபாஸ்
சிவா
kilaisyed
நவீன்
சபீர்
ஹாசிம்
அப்புகுட்டி
சம்சுதீன்
V.Annasamy
kalaimoon70
சரவணன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

உறுதி இது உறுதி...

அளவுக்கு மீறிய அன்பினால்
கோபம் தொலைவது உறுதி

பண்பாய் பாங்குடன் பழகினால்
உறவுகள் அமைவது உறுதி

கனிவாய் திருவாய் மலர்ந்தால்
கடுமை மறைவது உறுதி

அயறாது விடாது உழைத்தால்
வெற்றி கிடைப்பது உறுதி

வெற்றியே கிட்டாது போனாலும்
அனுபவங்கள் பாடங்களாவது உறுதி

முயற்சியில் தோற்காது பாடுபட்டால்
கிட்டாத வெற்றி கிட்டும் அது உறுதி

நம்பிக்கையுடன் உதவிக்காய் கைநீட்டினால்
தன்னுயிரையும் தரும்நட்பு அது உறுதி

உறுதிமொழி காக்கும் அரசியல்வாதிகளால்
நாட்டில் பஞ்சமென்பது இருக்காது உறுதி

தீவிரமாக அன்பையே கடைபிடித்தால்
தீவிரவாதமே வளராது உறுதி

சாதித்து உள்ளூரிலேயே உழைத்தால்
இந்தியநாடு உலகிலேயே உயரும் உறுதி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by அப்புகுட்டி Fri Jun 11, 2010 6:26 pm

தீவிரமாக அன்பையே கடைபிடித்தால்
தீவிரவாதமே வளராது உறுதி

சாதித்து உள்ளூரிலேயே உழைத்தால்
இந்தியநாடு உலகிலேயே உயரும் உறுதி...

உறுதி உறுதி என்று அழகான வரிகளை அன்பாக தந்த அக்காவுக்கு நன்றிகள் நன்றி.


1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by ஹாசிம் Fri Jun 11, 2010 6:38 pm

அத்தனையும் சத்தியமான நம்பிக்கை வரிகள் பாராட்த்தக்கது அக்கா


நேசமுடன் ஹாசிம்
1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 7:03 pm

சம்சுதீன் wrote:அருமை வரிகள் வாழ்த்துகள் 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196

அன்பு நன்றிகள் சம்சுதீன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 7:04 pm

அப்புகுட்டி wrote:தீவிரமாக அன்பையே கடைபிடித்தால்
தீவிரவாதமே வளராது உறுதி

சாதித்து உள்ளூரிலேயே உழைத்தால்
இந்தியநாடு உலகிலேயே உயரும் உறுதி...

உறுதி உறுதி என்று அழகான வரிகளை அன்பாக தந்த அக்காவுக்கு நன்றிகள் நன்றி.

அன்பு நன்றிகள் அன்பு அப்புக்குட்டி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 7:05 pm

ஹாசிம் wrote:அத்தனையும் சத்தியமான நம்பிக்கை வரிகள் பாராட்த்தக்கது அக்கா

அன்பு நன்றிகள் ஹாசிம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by சபீர் Mon Jun 14, 2010 11:50 am

அத்தனைவரிகளும் உறுதிவாய்ந்த பழமான வரிகள் தந்த அக்காவுக்கு நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by நவீன் Mon Jun 14, 2010 11:52 am

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by kilaisyed Mon Jun 14, 2010 12:00 pm

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196


1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by V.Annasamy Mon Jun 14, 2010 12:03 pm

மஞ்சுபாஷிணி wrote:
V.Annasamy wrote:நமது இனிய படைப்புகளை
'ப்ரம்மனும்' விரும்புவது உறுதி தான். 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 677196

அன்பு நன்றிகள் அண்ணாசாமி....

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 678642 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by சிவா Mon Jun 14, 2010 12:07 pm

அனைவரும் பின்பற்ற வேண்டிய அற்புத வரிகள் அக்கா!


1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... - Page 2 Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum