ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

+13
ரிபாஸ்
சிவா
kilaisyed
நவீன்
சபீர்
ஹாசிம்
அப்புகுட்டி
சம்சுதீன்
V.Annasamy
kalaimoon70
சரவணன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 4:23 pm

உறுதி இது உறுதி...

அளவுக்கு மீறிய அன்பினால்
கோபம் தொலைவது உறுதி

பண்பாய் பாங்குடன் பழகினால்
உறவுகள் அமைவது உறுதி

கனிவாய் திருவாய் மலர்ந்தால்
கடுமை மறைவது உறுதி

அயறாது விடாது உழைத்தால்
வெற்றி கிடைப்பது உறுதி

வெற்றியே கிட்டாது போனாலும்
அனுபவங்கள் பாடங்களாவது உறுதி

முயற்சியில் தோற்காது பாடுபட்டால்
கிட்டாத வெற்றி கிட்டும் அது உறுதி

நம்பிக்கையுடன் உதவிக்காய் கைநீட்டினால்
தன்னுயிரையும் தரும்நட்பு அது உறுதி

உறுதிமொழி காக்கும் அரசியல்வாதிகளால்
நாட்டில் பஞ்சமென்பது இருக்காது உறுதி

தீவிரமாக அன்பையே கடைபிடித்தால்
தீவிரவாதமே வளராது உறுதி

சாதித்து உள்ளூரிலேயே உழைத்தால்
இந்தியநாடு உலகிலேயே உயரும் உறுதி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by கலைவேந்தன் Fri Jun 11, 2010 4:34 pm

உனது ஈகரையில் ஆயிரமாவது படைப்பாக வந்துள்ள இந்த கவிதை கண்டிப்பாக அனைவரது மனத்தையும் ஆள்வது உறுதி இது உறுதி....!


பாராட்டுகக்ளும் வாழ்த்துக்களும் மஞ்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by சரவணன் Fri Jun 11, 2010 4:37 pm

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196அருமை அருமை.1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by kalaimoon70 Fri Jun 11, 2010 5:02 pm

வாழ்த்துக்கள்..இன்னும் படைக்க அதை நாங்கள் படிக்க தொடருங்கள் .....இன்னும் பதிப்புக்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 5:21 pm

கலை wrote:உனது ஈகரையில் ஆயிரமாவது படைப்பாக வந்துள்ள இந்த கவிதை கண்டிப்பாக அனைவரது மனத்தையும் ஆள்வது உறுதி இது உறுதி....!


பாராட்டுகக்ளும் வாழ்த்துக்களும் மஞ்சு...!

உன் ஆசிகள் என்றும் என்னோடு கலை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by V.Annasamy Fri Jun 11, 2010 5:29 pm

நமது இனிய படைப்புகளை
'ப்ரம்மனும்' விரும்புவது உறுதி தான். 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 5:51 pm

பிச்ச wrote:1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196அருமை அருமை.1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196

அன்பு நன்றிகள் சரவணா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 5:52 pm

kalaimoon70 wrote:வாழ்த்துக்கள்..இன்னும் படைக்க அதை நாங்கள் படிக்க தொடருங்கள் .....இன்னும் பதிப்புக்கள் .

அன்பு நன்றிகள் ஆசுகவி கலைமூன் அவர்களே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 5:53 pm

V.Annasamy wrote:நமது இனிய படைப்புகளை
'ப்ரம்மனும்' விரும்புவது உறுதி தான். 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196

அன்பு நன்றிகள் அண்ணாசாமி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by சம்சுதீன் Fri Jun 11, 2010 5:57 pm

அருமை வரிகள் வாழ்த்துகள் 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி.... Empty Re: 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum