புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்

இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 4:12 pm

உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

எனக்கும் தான் தெரியாது பள்ளிகூடதிலேயே நானெல்லாம் கட்டுரை எழுதினது இல்ல அதுக்காக நானென்ன கவலையா படுறேன் வந்தோமா கைதட்டிநோமா ஜெயிச்சவங்க கிட்ட ட்ரீட் கேட்டோமா அப்படின்னு இருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 12, 2010 4:15 pm

நிர்மல் wrote:
உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

ஐயோ ஐயோ இப்படிகூட எனக்கு புலம்ப தெரியலையே கடவுளே ...
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 67637

வாங்க பழகிக்கலாம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 4:45 pm

பிச்ச wrote:
நிர்மல் wrote:
maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 359383

வாழ்த்துக்கள் மணி மாப்ள ....... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550
வாங்க அண்ணன், எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க!இதோ வந்துட்டேன்.......... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 230655

எதுக்கு ஓடுறிங்க உங்களுக்கில்லாத இடமா நீங்கதான் முதலிடம் மாப்ள

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 12, 2010 5:54 pm

பங்கு பெற இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமாரந்த வாழ்த்துக்கள்.. ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Tஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Hஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Iஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Rஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 7:30 pm

உதயசுதா wrote:கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஆமா நீங்க கலந்துக்க மாட்டிங்களோ

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 7:31 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஆமா நீங்க கலந்துக்க மாட்டிங்களோ

நாங்கெல்லாம் வெளியே இருந்து ஆதரவு தரோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sat Jun 12, 2010 7:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Jun 12, 2010 7:46 pm

பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550

அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 7:48 pm

மீனா wrote:பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550

அப்படி சொல்லக் கூடாது ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 139731
நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 12, 2010 7:55 pm

அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக