ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடுகளின் ராஜா சிங்கம்..

+3
சாந்தன்
மஞ்சுபாஷிணி
றிமாஸ்
7 posters

Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty காடுகளின் ராஜா சிங்கம்..

Post by றிமாஸ் Fri 11 Jun 2010 - 15:26

காடுகளின் ராஜா சிங்கம்.. African-lioness-grooming-cubs
சிங்கம் காட்டின் ராசா என்று சொல்லப்படும் பூனை இனத்தை சேர்ந்த விலங்கினம், காட்டு எருமை, வரிக்குதிரை சில பறவைகளையும் வேட்டையாடி சாப்பிடும், பகல் முழுவதும் தூங்கி இரவு முழுதும் வேட்டை ஆடும், வேட்டையாடி இந்த மிருகம் அழிக்கப்பட்டு வருகிறது, வட மாநிலத்தில் ஒருமிருக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மிருகங்கள் அருகிலிருந்த ஒரு வயலில் வைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியிலிருந்த மின்சாரம் தாக்கி அழிந்து போனது.

மாமிசம் தின்னும் சிங்கங்கள் பாலூட்டி வகையை சேர்ந்தவை. ஆண் சிங்கங்கள் பெண் சிங்க குட்டிகளை கொன்று விடும், சிங்ககுட்டிகள் பற்கள் முளைக்கும் பருவத்தில் ஏற்ப்படும் பல் வலியின் காரணமாகவும் இறந்து விடும், மிருகங்களில் சிங்கத்திற்கு விரோதி மிருகம் என்று ஒன்று கிடையாது, சிங்கத்திற்கு விரோதிகள் மனிதர்கள் தான், ஏனென்றால் சிங்கத்தை வேட்டையாடி அழிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே.

பெண் சிங்கங்கள் ஓரளவு புதர்களிலும் பாறைகளிலும் மறைந்து தப்பித்து கொள்ளும் ஆண் சிங்கங்கள் பெண்சிங்கங்களை காப்பதற்காக போராடி இறந்து விடுவதும் உண்டு. இதனால் சிங்கத்தின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் காணப்படுவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. சிங்கங்கள் கணிசமான அழிவை நோக்கி போய் கொண்டிருப்பதாக கணகெடுப்புகள் தெரிவிக்கின்றன.


காடுகளின் ராஜா சிங்கம்.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by மஞ்சுபாஷிணி Sat 12 Jun 2010 - 1:19

உண்மையே சிங்கத்துக்கு விரோதி மனிதன் தான்... வயிற்றுப்பசிக்கு அது வேட்டையாடுகிறது ஆனா மனிதன்?


அன்பு நன்றிகள் றிமாஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காடுகளின் ராஜா சிங்கம்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by சாந்தன் Sat 12 Jun 2010 - 8:36

நம்ம இன்னும் நீ என்ன பெரிய சிங்கமா ? என்று கேட்பதில் மட்டுமே இருக்கிறோம் ...
அந்த இனத்தை பாதுகாப்பதில் அக்கறை யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை
நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by நவீன் Tue 6 Jul 2010 - 19:08

காடுகளின் ராஜா சிங்கம்.. 678642 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by V.Annasamy Tue 6 Jul 2010 - 19:12

காடுகளின் ராஜா சிங்கம்.. 677196 காடுகளின் ராஜா சிங்கம்.. 677196 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642

ஒரு சர்தாஜியை பார்த்து சிங்கம் இவ்வாரு கூறியது :

சிங் கம்(come)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by சரவணன் Tue 6 Jul 2010 - 19:14

பெண் சிங்கங்கள் ஓரளவு புதர்களிலும் பாறைகளிலும் மறைந்து தப்பித்து
கொள்ளும் ஆண் சிங்கங்கள் பெண்சிங்கங்களை காப்பதற்காக போராடி இறந்து
விடுவதும் உண்டு.
காடுகளின் ராஜா சிங்கம்.. 677196 காடுகளின் ராஜா சிங்கம்.. 677196 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642


Last edited by பிச்ச on Tue 6 Jul 2010 - 19:38; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by பிளேடு பக்கிரி Tue 6 Jul 2010 - 19:35

காடுகளின் ராஜா சிங்கம்.. 678642 காடுகளின் ராஜா சிங்கம்.. 678642



காடுகளின் ராஜா சிங்கம்.. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காடுகளின் ராஜா சிங்கம்.. Empty Re: காடுகளின் ராஜா சிங்கம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum