புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 1:40 pm

காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே
தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில்
எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும்
சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....

பள்ளிப்பருவம்:
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 42-16789608
இந்த
பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக
கொண்டு வருவதாக இருக்கும்.
பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன்
படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.
அநேகமாக சைட்
அடிச்சு அடிச்சு ......பின் ஒரு காலக் கட்டத்துல தான் காதலாக மாறி, தத்தக்க
பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.
இந்த 16,
17 வயசுல வருகிற காதல் நிலைத்திருந்து கல்யாணத்துல போய் முடியுறது ரொம்ப
கஷ்டம்.
காலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி
பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்.........அதுக்குள்ள தாவு
தீந்திடும்!!

கல்லூரி பருவம்:
இந்தக் கல்லூரி
காலத்துல காதல் வர்ரதுக்கு சான்ஸ் ஜாஸ்தி.
கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்'
பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.
இதில் சீனியர்
பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ்
இருக்கு.
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 42-16673220
அத
விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த
பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க
ஆரம்பிப்பாங்க, இந்த பொண்ணு அந்த பையன்கிட்ட,

"எங்க வீட்ல வந்து
பொண்ணு கேளுங்க"

"உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிட்டீங்களா?"

"எப்போ
நாம கல்யாணம் கட்டிக்கலாம்?"

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பா.

இந்த
பையனுக்கு அப்போதான் வேலை கிடைச்சும் கிடைக்காமலும் வாழ்க்கையில் ஒரு
நிலமைக்கு வர முயற்சி பண்ணிட்டு இருப்பான், மீசையும் அப்போதான் பாதி
பேருக்கு கொஞ்சமாச்சும் ஒரு சீரா வளர ஆரம்பிச்சிருக்கும்,
வீட்டுல
அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க
மாட்டான்......

ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,


கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!


பணிபுரியும்
இடத்தில்:


தக்கி முக்கி, படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு
வந்து நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு
சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய
ஆரம்பிக்கும்.

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 42-16042382
இப்போ
எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
ஸோ......பேசி பழக நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
விருப்பு , வெறுப்புகள்..
எதிர்காலம்
பற்றிய எண்ணங்கள்...
இப்படி பல விஷயங்களை பேசி புரிந்துக் கொள்ளலாம்.
அப்படி
புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு
புடிச்சுக்கனும்.

ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும்
வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம்
பண்ணிக்க வாய்ப்பிருக்கு.

'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன்,
படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின
ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு
பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........

காதல்ல
இதெல்லாம் சகஜமப்பா.......!!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 1:50 pm

காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 07, 2010 2:29 pm

காதலா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 07, 2010 2:37 pm

எனக்கு காதல் அனுபவம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 2:46 pm

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Icon_smile மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Icon_smile மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Icon_smile மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Icon_smile மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 67637 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 67637 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 67637 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 67637




மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 07, 2010 3:04 pm

அது சரி அவ்வளோ ஞானம் இருந்தா நான் நித்யானந்தா ஆகிருப்பேனே அது இல்லாதது தானே குறை



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 07, 2010 3:11 pm

நல்ல கட்டுரை சபீர். ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே.



மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Uமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Dமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Aமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Yமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Aமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Sமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Uமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Dமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Hமனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 07, 2010 3:17 pm

balakarthik wrote:அது சரி அவ்வளோ ஞானம் இருந்தா நான் நித்யானந்தா ஆகிருப்பேனே அது இல்லாதது தானே குறை

மற்றுமொரு நித்தியானந்தாவா பாலா வேண்டாம் இந்த விபரீத யோசனை



நேசமுடன் ஹாசிம்
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jun 07, 2010 3:46 pm

என்றோ கட்டபோடும் கல்லறைக்கு இன்றைய அஸ்திவாரம் காதல் !!!



அன்புடன்
மீனா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 07, 2010 3:47 pm

nmeena wrote:என்றோ கட்டபோடும் கல்லறைக்கு இன்றைய அஸ்திவாரம் காதல் !!!

அஸ்திவாரம் மட்டுமல்ல வாசகாலும் இதுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக