புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
1 Post - 25%
viyasan
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_m10ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 11 Jun 2010 - 14:24

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையில் இருக்கும் காட்சிகளைக் கொண்ட சி.டி. உண்மையானதுதான் என்று, கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் துணை ஐ.ஜி. சரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே பிடுதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாயினர்.

இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இமாசலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ராமநகர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சரண் ரெட்டி பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி., ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆய்வில், அந்த சி.டி. உண்மையானதுதான் என்றும், திருத்தப்பட்ட சி.டி. அல்ல என்றும் உறுதியாகியுள்ளது. போலி சிடி அல்ல என்று அறிக்கை கிடைத்துள்ளது.

இதுபற்றி ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.

நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். ஆனால் அவர் இன்னும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அவர் குற்றவாளி அல்ல. இருப்பினும் அவர் போலீஸார் முன்வந்து வாக்குமூலம் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.

ஜாமீனில் விடுதலை?:

இதற்கிடையே, நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சதீஷ், வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை முடிந்துவிட்டதால் நித்யானந்தாவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்றார்.

இதையடுத்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

நித்யானந்தாவை காவலில் வைக்க வேண்டியதில்லை என்று அரசு வழக்கறிஞரே தெரிவித்துள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 11 Jun 2010 - 15:05

எல்லாம் நேரம் தான்.............விடுதலை விரைவில் கிடைக்கலாம் இவருக்கு .....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக