புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
73 Posts - 77%
heezulia
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
238 Posts - 76%
heezulia
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
8 Posts - 3%
prajai
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விழிவழி கண்ட காதல் Poll_c10விழிவழி கண்ட காதல் Poll_m10விழிவழி கண்ட காதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிவழி கண்ட காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 4:06 pm

எட்டாத உயரத்திலை இருக்கிற
நிலவின்மேல் காதல் ஏன் வந்தது

கரைவந்து கண்சிமிட்டி போகும்
அலைமேல் காதல் ஏன் வந்தது

ஒரு வினாடிவெளிச்சமாய் மிளிர்ந்து செல்லும்
அந்த மின்னல்மேல் காதல் ஏன் வந்தது

புல்லின் நுனியில் அமர்ந்திடும்
பனித்துளிமேல் காதல் ஏன் வந்தது

வளைந்து கொடுக்கும் நாணலை
வருடிச்செல்லும் தென்றல் மேல் காதல் ஏன் வந்தது

ஏன் வந்தது ஏன் வந்தது என்று
விடைதேட முற்பட்டேன்

விடையாக நீ கிடைத்தாய்
விரிவாக ஆராய்ந்தேன்

என் மீதுகூட எனக்குக் காதல் உண்டென்று
உன் விழிமூலம் கண்டுகொண்டேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:12 pm

விழிவழி கண்ட காதல் 0002035B

விழிவழி கண்ட காதல் 000201E5














நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:37 pm

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Wed Jul 08, 2009 4:41 pm

முதல்ல பல்பு எரியும் அப்புறம் தலை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:42 pm

bharathimurugan wrote:முதல்ல பல்பு எரியும் அப்புறம் தலை
மின்சார கசிவா இருக்குமோ
சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 4:43 pm

தலை கலியா இருந்தா கண்டிப்பா எரிஞ்சிடும்..
தலைக்குள்ள கொஞ்சமாவது சரக்கு இருக்கனும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 4:44 pm

bharathimurugan wrote:முதல்ல பல்பு எரியும் அப்புறம் தலை

எனக்கும் பல்பு எரியுதப்பா

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Wed Jul 08, 2009 4:49 pm

சரக்கு இருந்தா வேகமா எரியும்.. என்னா சரக்குல எத்தில் ஆல்கஹால் இருக்கும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:51 pm

காதல் தொல்வியுர்றவனுக்கு
காதல் கசக்கும்
அடுத்த காதலி
கிடைக்கும் வரை

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Wed Jul 08, 2009 4:59 pm

காதல் சோகமானது
சில நேரங்களில் மட்டும்
சுகமானது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக