ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

+8
தேனி சூர்யாபாஸ்கரன்
Jiffriya
செய்தாலி
கலைவேந்தன்
முத்தியாலு மாதேஷ்
சிவா
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 3:16 am

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

அவமானங்கள் அவதூறுகள்
ஒடுக்கி உட்காரவைக்கும்
தாழ்வுமனப்பான்மை
கொடி தூக்கும் தோல்விகள்

கண்ணீர் சொல்லும் காவியங்கள்
முன்னேற விடாது செய்யும்
முன்கோபமும் எரிச்சலும்
இந்த முட்களையெல்லாம்

வழியில் இருந்து ஒதுக்கிவிட்டு
முன்னேறி நடையை கட்டு
இதை உணர்ந்து செயல்பட்டால்

இதுநாள்வரை துடிக்கவைத்த
இந்த வலிகள் தான்
பின்னொரு நாளில் உனக்கு
வெற்றிகளாய் மாறும் ரகசியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by ஹாசிம் Fri Jun 11, 2010 3:19 am

தட்டிக்கொடுக்கும் வரிகள் ஆருமையான உந்துகோல் உங்கள் வரிகளுக்கு நிகர் நீங்கள்தான் அக்கா


நேசமுடன் ஹாசிம்
வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by சிவா Fri Jun 11, 2010 10:57 am

இன்றைய உழைப்பு, நாளைய வெற்றி! தன்னம்பிக்கை வரிகளுக்கு நன்றி அக்கா!


வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by முத்தியாலு மாதேஷ் Fri Jun 11, 2010 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 1:38 am

ஹாசிம் wrote:தட்டிக்கொடுக்கும் வரிகள் ஆருமையான உந்துகோல் உங்கள் வரிகளுக்கு நிகர் நீங்கள்தான் அக்கா

அன்பு நன்றிகள் ஹாசிம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 1:40 am

சிவா wrote:இன்றைய உழைப்பு, நாளைய வெற்றி! தன்னம்பிக்கை வரிகளுக்கு நன்றி அக்கா!

ஒரே வரியில் மொத்த கவிதையின் முத்தாய்ப்பான பின்னூட்டம்.... அருமை சிவா.. அன்பு நன்றிகள்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 1:40 am

முத்தியாலு மாதேஷ் wrote:வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 677196

அன்பு நன்றிகள் மாதேஷ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by கலைவேந்தன் Wed Apr 06, 2011 11:10 pm

தன்னம்பிக்கை தரும் அருமையான கவிதை மஞ்சு.. வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 11:19 pm

அன்பு நன்றிகள் கலை... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by செய்தாலி Sat Apr 09, 2011 5:27 pm

உண்மை முற்றிலும் உண்மை அதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்
உங்கள் நப்பிக்கை வரிகளுக்கு பாராட்டுக்கள் தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty Re: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum