புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
339 Posts - 79%
heezulia
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ என் அருகில்.... Poll_c10நீ என் அருகில்.... Poll_m10நீ என் அருகில்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என் அருகில்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 10:59 pm

நீ என் அருகில்...

நீ என் அருகில்
இருக்கும் நேரம்
என்னை மறக்கிறேன்
என்பது உண்மை


என் துன்பங்கள்
என்னை விட்டு
தூரப்போவதும் உண்மை

என் சந்தோஷங்கள்
மொத்தவடிவாய்
உன்னுருவில்
வந்தது உண்மை

அது என்றும் நிலைத்திருக்க
நீ என் அருகில்
என்றுமிருக்க
என் வேண்டுதல்
உன்னிடத்து
அதுவும் உண்மை




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ என் அருகில்.... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 10, 2010 11:02 pm

உண்மைகள் என்றும் நிலைத்திருக்கும்... அழிவில்லை... மறைவது உண்டு ... ஆனால் கரைவது இல்லை...

அருமையான காதல் வேண்டுதல்... கடவுள் செவி சாய்க்கட்டும்..

அருமையான கவிதை மஞ்சு...!

( ஹையா முதல் பின்னூட்டம் )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 11:06 pm

இதைத்தான் இத்தனை நேரமும் சொல்லக்கேட்டு துண்டித்தபின் உங்கள் வரிகள் மீண்டும் ஞாபப்படுத்தி விட்டது
உணர்ச்சி பூர்வமான வரிகள் அக்கா



நேசமுடன் ஹாசிம்
நீ என் அருகில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Thu Jun 10, 2010 11:11 pm

அனுபவங்கள்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 11:14 pm

கலை wrote:உண்மைகள் என்றும் நிலைத்திருக்கும்... அழிவில்லை... மறைவது உண்டு ... ஆனால் கரைவது இல்லை...

அருமையான காதல் வேண்டுதல்... கடவுள் செவி சாய்க்கட்டும்..

அருமையான கவிதை மஞ்சு...!

( ஹையா முதல் பின்னூட்டம் )

உன் ஆசிகள் கலை ...... நீ என் அருகில்.... 168113 ஹை முதல் பின்னூட்டம் கலை கிட்ட இருந்து....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ என் அருகில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 11:15 pm

ஹாசிம் wrote:இதைத்தான் இத்தனை நேரமும் சொல்லக்கேட்டு துண்டித்தபின் உங்கள் வரிகள் மீண்டும் ஞாபப்படுத்தி விட்டது
உணர்ச்சி பூர்வமான வரிகள் அக்கா

ஹாசிம் உங்க மனதை என்னால் உணர முடிகிறதுப்பா...

அன்பு நன்றிகள் ஹாசிம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ என் அருகில்.... 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 10, 2010 11:50 pm

உங்கள் கவிதை எல்லாமே அருமை தானே,
வாழ்த்த தகுதி இல்லை....வணங்குகிறேன்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 12:41 am

பிச்ச wrote:உங்கள் கவிதை எல்லாமே அருமை தானே,
வாழ்த்த தகுதி இல்லை....வணங்குகிறேன்!

ஹே சரவணா என்னாச்சுப்பா? என்னை விட அதிக திறமையானவர்கள் எல்லாம் இருக்காங்கப்பா.... வணங்க வேணாம்பா இதே அன்போடு அக்கான்னு கூப்பிடுவதே எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம் சரவணா.. நீ என் அருகில்.... 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ என் அருகில்.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக