ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழத்தின் குணதிசயங்கள்

+3
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
சபீர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by சபீர் Thu Jun 10, 2010 9:40 pm






மாம்பழத்தின் குணதிசயங்கள் Mangoமா, பலா, வாழை – இவற்றை முக்கனி என்பர். இவற்றில் முதற்கனி மாம்பழம்.
மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ராகங்கள்
மட்டுமே.
மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ராகங்கள்
மட்டுமே. அவை பங்கனப்பல்லி, பச்சை பீத்தர், பெங்களூரா, மல்கோவா, நீலம் மற்றும்
ருமானி போன்றவையே.
மாம்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடுயதல்ல. கிடைக்கும் பருவத்தில் தினம் ஒரு
பழம் வீதம் உட்கொண்டு வந்தால், சகல நோய்களுக்கும் முதற் காரணமான மலச்சிக்கலை
தவிர்த்துக் கொள்ளலாம்.
தினமும் மாம்பழம் உண்பதால் நீங்கக்கூடிய நோய்கலாவன
மாலைக்கண் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, பல் குறித்த நோய்கள், மேனியில்
சுருக்கங்கள் முதலியன.
இரத்த விருத்தியுண்டாகும். தூது பலப்பட்டு ஆண்மைக் குறைவு நீங்கும். சரியாகக்
கனியாத பழங்களை உண்பதால் கண் கோளாறுகள், அசுத்த இரத்தம் உண்டதால், முறைக்கைச்சல்
மற்றும் மலச்சிக்கல் தோன்றக் கூடும் என்று கருதப்படுகிறது. பழுத்த பழமே புசிக்கத்
தகுந்தது.
காயும், கனியாத செங்காயும் சூடு மிகுந்தவை. அதனால் உஷ்ண மேனியர் இதனைச்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மகோதர நோயுடயவர்களுக்கு மாம்பழம் தேர்ந்த மருந்து
என்று கருதப்படுகிறது.
மாங்கொட்டையில் உள்ள பருப்பு, மாம்பழத்தை அல்லது காய்களை அதிகமாக உண்பதால்
ஏற்படும் விளைவுக்குச் சிறந்த மருந்தாகும்.
உஷ்ண பேதி, மற்றும் கழிச்சல் ஏற்படும்போது மாம்பருப்பைத் தீயில் சுட்டு, தேனில்
குழைத்துத் தந்தால் உடனே குணமாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 10:08 pm

மாம்பழம் சாப்பிட்டு ஒரு க்ளாஸ் பால் குடிச்சால் அவ்வளவும் சக்தின்னு அம்மா சொல்ல கேட்டிருக்கேன்...

அதையும் தாண்டி நிறைய விஷயம் இருப்பதை இதோ இங்க தான் பார்க்கிறேன்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாம்பழத்தின் குணதிசயங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by சபீர் Sat Jun 26, 2010 2:34 pm

மஞ்சுபாஷிணி wrote:மாம்பழம் சாப்பிட்டு ஒரு க்ளாஸ் பால் குடிச்சால் அவ்வளவும் சக்தின்னு அம்மா சொல்ல கேட்டிருக்கேன்...

அதையும் தாண்டி நிறைய விஷயம் இருப்பதை இதோ இங்க தான் பார்க்கிறேன்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்.....

நன்றி அக்கா நன்றி மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 154550 மாம்பழத்தின் குணதிசயங்கள் 154550 மாம்பழத்தின் குணதிசயங்கள் 154550 மாம்பழத்தின் குணதிசயங்கள் 154550 மாம்பழத்தின் குணதிசயங்கள் 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by அன்பு தளபதி Sat Jun 26, 2010 2:38 pm

சூப்பர் ஜி நம்மூருக்கு வாங்க பாதிரி மாம்பலம் தரேன் செம டெஸ்ட் என்ன கள்ளு வச்சி இப்போ பழுக்க வைக்கிறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by ரிபாஸ் Sat Jun 26, 2010 2:40 pm

maniajith007 wrote:சூப்பர் ஜி நம்மூருக்கு வாங்க பாதிரி மாம்பலம் தரேன் செம டெஸ்ட் என்ன கள்ளு வச்சி இப்போ பழுக்க வைக்கிறாங்க

அப்படியா மணி அப்ப நான் வரட்டா சொல்லுங்க சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாம்பழத்தின் குணதிசயங்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:41 pm

மாம்பழம் மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642



மாம்பழத்தின் குணதிசயங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by சரவணன் Sat Jun 26, 2010 2:41 pm

மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642 மாம்பழத்தின் குணதிசயங்கள் 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by அன்பு தளபதி Sat Jun 26, 2010 2:43 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி நம்மூருக்கு வாங்க பாதிரி மாம்பலம் தரேன் செம டெஸ்ட் என்ன கள்ளு வச்சி இப்போ பழுக்க வைக்கிறாங்க

அப்படியா மணி அப்ப நான் வரட்டா சொல்லுங்க சிரி சிரி சிரி

வாங்க வாங்க ஒரு மூட்டை தரேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by ரிபாஸ் Sat Jun 26, 2010 2:44 pm

maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி நம்மூருக்கு வாங்க பாதிரி மாம்பலம் தரேன் செம டெஸ்ட் என்ன கள்ளு வச்சி இப்போ பழுக்க வைக்கிறாங்க

அப்படியா மணி அப்ப நான் வரட்டா சொல்லுங்க சிரி சிரி சிரி

வாங்க வாங்க ஒரு மூட்டை தரேன்

நீ இருக்குற இடத்தில் மூட்டைதான் இருக்கும் மாம்பழம் இருக்காது மாப்பு

சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாம்பழத்தின் குணதிசயங்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by அன்பு தளபதி Sat Jun 26, 2010 2:45 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி நம்மூருக்கு வாங்க பாதிரி மாம்பலம் தரேன் செம டெஸ்ட் என்ன கள்ளு வச்சி இப்போ பழுக்க வைக்கிறாங்க

அப்படியா மணி அப்ப நான் வரட்டா சொல்லுங்க சிரி சிரி சிரி

வாங்க வாங்க ஒரு மூட்டை தரேன்

நீ இருக்குற இடத்தில் மூட்டைதான் இருக்கும் மாம்பழம் இருக்காது மாப்பு

என்ன ரொம்ப டீப்பா வாட்ச் பண்றீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum