புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_m10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_m10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_m10மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 8:33 pm

பீட்டர் வேல்னர் எனும் ஹோட்டல் செப் தன் முறைகெட்ட உறவுகளை கண்டிக்க முயன்ற காரணத்துக்காக தன் மனைவியை வெட்டி கொன்று பீரிசரில் 3 வருடம் வைத்து பின் குப்பை தொட்டியில் வீசி மறைக்க முயன்றதற்காக நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஓல்டு பேய்ல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் போது தான் தன் மனைவியல்லாத பிறரோடு உறவு வைத்து கொள்வதின் காரணத்தால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படும் என்று கூறிய வேல்னர் அப்படி ஒரு சமயத்தில் சண்டை ஏற்பட்ட போது தான் தன் மனைவியை வெட்டி கொன்றதாக கூறினார்.

ஆனால் அரசாங்க தரப்பு வழக்குரைஞர் வேல்னர் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகவும் 3 வருடம் பீரிஸரில் வைத்து பின் தன் புதிய காதலி லிலியா பெனெச்சுடன் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முதல் நாள் மனைவியின் பிணத்தை குப்பை தொட்டியில் போட்டு சென்றதாகவும் சொன்னார்கள். ஆனால் குப்பை அகற்றுவோர் அது அதிக எடை உள்ளதாக இருந்ததால் சந்தேகப்பட்டு அதை பிரித்து பார்த்த போது தான் உண்மை வெளிவந்ததாகவும் கூறினார்.

பின் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து லண்டன் திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார். மேலும் எந்த விரிப்பில் தன் மனைவியை படுத்திருந்த போது கொலை செய்தாரோ அதே விரிப்பில் அடுத்த நாள் தன் காதலி இம்மா ஹாரிஸனுடன் உடலுறவு கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தன் மனைவியின் சொந்த ஊரான தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று தன் மனைவியின் பெற்றோரிடம் தன் மனைவி இயற்கையாக மரணமெய்தி உடலை எரித்ததாக சொல்லி போலியான சாம்பல்களையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:35 pm

ஒரே ரண கலமா இருக்கே

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 8:37 pm

இவனுகளையெல்லாம் கல்லெரிந்து துடிக்கத்துடிக்க கொள்ளவேண்டும் மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை 740322

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 10, 2010 10:51 pm

மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை Affraid

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 10, 2010 11:31 pm

மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை 502589 மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை 56667 மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 1:24 am

ரபீக் wrote:பீட்டர் வேல்னர் எனும் ஹோட்டல் செப் தன் முறைகெட்ட உறவுகளை கண்டிக்க முயன்ற காரணத்துக்காக தன் மனைவியை வெட்டி கொன்று பீரிசரில் 3 வருடம் வைத்து பின் குப்பை தொட்டியில் வீசி மறைக்க முயன்றதற்காக நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஓல்டு பேய்ல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் போது தான் தன் மனைவியல்லாத பிறரோடு உறவு வைத்து கொள்வதின் காரணத்தால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படும் என்று கூறிய வேல்னர் அப்படி ஒரு சமயத்தில் சண்டை ஏற்பட்ட போது தான் தன் மனைவியை வெட்டி கொன்றதாக கூறினார்.

ஆனால் அரசாங்க தரப்பு வழக்குரைஞர் வேல்னர் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகவும் 3 வருடம் பீரிஸரில் வைத்து பின் தன் புதிய காதலி லிலியா பெனெச்சுடன் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முதல் நாள் மனைவியின் பிணத்தை குப்பை தொட்டியில் போட்டு சென்றதாகவும் சொன்னார்கள். ஆனால் குப்பை அகற்றுவோர் அது அதிக எடை உள்ளதாக இருந்ததால் சந்தேகப்பட்டு அதை பிரித்து பார்த்த போது தான் உண்மை வெளிவந்ததாகவும் கூறினார்.

பின் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து லண்டன் திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார். மேலும் எந்த விரிப்பில் தன் மனைவியை படுத்திருந்த போது கொலை செய்தாரோ அதே விரிப்பில் அடுத்த நாள் தன் காதலி இம்மா ஹாரிஸனுடன் உடலுறவு கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தன் மனைவியின் சொந்த ஊரான தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று தன் மனைவியின் பெற்றோரிடம் தன் மனைவி இயற்கையாக மரணமெய்தி உடலை எரித்ததாக சொல்லி போலியான சாம்பல்களையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் எங்க போய்க்கிட்டு இருக்கு பகவானே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியை வெட்டி 3 வருடம் பீரிசரில் வைத்திருந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆயுள் தண்டனை 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக