Latest topics
» கருத்துப்படம் 13/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளியோரை இகழாதே!
3 posters
Page 1 of 1
எளியோரை இகழாதே!
எளியோரை இகழாதே! |
அந்தச் சிற்றூரில் பலசரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் தனபாலன் என்ற வியாபாரி. அவருக்கு தாமரை என்ற பெண்ணும், மோகன் என்ற பனிரெண்டு வயது பையனும் வாரிசுகள். தாமரைக்கு 10 வயது. அவர்கள் வீட்டில் அஞ்சலை என்ற பெண் வேலை செய்து வந்தாள். தினசரி அவள் காலையில் வந்து வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டுப் பத்து மணிக்கு மேல் கிளம்பிப் போவாள். எஜமானி வீட்டில் நிறைய கோழிகள், சேவல்களை வளர்த்து வந்தனர். வீட்டின் முன்புறம் நிறைய காலி இடம் இருந்ததால் கோழிகள் சுதந்திரமாக வீட்டைச் சுற்றி வந்தன. வீட்டுக்குள்ளும் அவை அவ்வப்போது ஓடித் திரியும். ஒருநாள் எஜமானி பார்வதி குளிக்கப் போவதற்கு முன் எப்போதும்போல் தன் விரலில் இருந்த ரத்தினக்கல் மோதிரத்தைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டுப் போனாள். எப்போதும் அங்கே வைப்பதுதான் அவளது வழக்கம். அப்படி அவள் அன்று மோதிரத்தை வைத்தபோது வேலைக்காரி அஞ்சலை அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அஞ்சலை சில ஆண்டுகளாக அங்குதான் வேலை செய்து வருகிறாள். மிகவும் நம்பகமானவள். ஆனால்... பார்வதி குளித்துவிட்டு வந்தபின்னர் மோதிரத்தை மறந்தே போனாள். சிற்றுண்டி சாப்பிடும்போதுதான் அவளுக்கு மோதிரம் நினைவுக்கு வந்தது. ஆனால் மேஜை மீது வைத்த மோதிரத்தைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. தான் மோதிரத்தை வைக்கும்போது, வேலைக் காரி துணி துவைத்துக் கொண்டிருந்தது பார்வதிக்கு ஞாபகத்துக்கு வந்தது. அஞ்சலையிடம் விசாரித்தபோது, அவள் தான் மோதிரத்தைப் பார்க்கவில்லை, அதை எடுக்கவும் இல்லை என்று தீர்க்கமாகச் சொன்னாள். அது மட்டுமல்ல, இரண்டாண்டுகளாக உண்மையாக வேலை செய்கிற தனது நேர்மையைச் சந்தேகப்பட்டுவிட்டதால் வேலையை விட்டு நின்றுவிடுவதாகச் சொல்லி நின்றுவிட்டாள். வேலைக்காரி மீது சந்தேகம் நீடித்தது பார்வதிக்கு. ஒருநாள் பலமாக மழை பெய்தது. வீட்டு வாசலில் சற்று மேடான இடத்திலிருந்த மண்ணை மழைநீர் அடித்துச் செல்ல, பள்ளமான அந்தப் பகுதியில் ஏதோ மின்னியது. அதைக் கண்ட பார்வதி, அருகில் சென்று ஒரு சிறுகுச்சியால் கிளறி என்னவென்று பார்த்தாள். என்ன ஆச்சரியம்! தொலைந்து போனதாக, இல்லை திருடு போனதாக நினைத்த அவளது மோதிரம்! மேஜை மீது வைத்த மோதிரம் எப்படி வாசற்படி மண்தரைக்கு வந்தது என்று பார்வதி யோசித்தாள். அப்போது- ஜன்னல் வழியே குதித்து உள்ளே வந்த சேவல், மேஜை மீதிருந்த பிஸ்கட் உறையைக் கொத்தித் தின்றது. சட்டென்று பார்வதிக்கு உறைத்தது. அவள் வளர்க்கும் கோழி, சேவல்கள் வீட்டுக்குள் மேய்ந்து காய்கறி குப்பைகளைக் கொத்திக் கிளறி விழுங்கும். மேஜை, கட்டில் என்று பறந்துபோய் அவ்வப்போது சேவல் உட்காருவதுண்டு. அதேபோல மேஜை மீதிருந்த மோதிரத்தையும் சேவல் கொத்திச் சென்று, பிறகு வாசலில் போட்டிருக்கலாம். அது, நடக்கும் காலடித் தடத்தினால் அழுத்தப்பட்டு மண்ணில் புதைந்திருக்கக்கூடுமë. தற்போது மழை நீரால் மண் அரிக்கப்பட்டு அந்த மோதிரம் கிடைத்திருக்கிறது. அநியாயமாக வேலைக்காரி அஞ்சலையைச் சந்தேகப்பட்டோமே என்று உள்ளுக்குள் வருந்தினாள் எஜமானி பார்வதி. வேலைக்காரியை அழைத்து, மோதிரம் கிடைத்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுநாளில் இருந்து வேலைக்கு வருமாறு கூறினாள். அஞ்சலை படபடப்போடு பேசினாள்... ``ரெண்டு வருசமா உங்க வீட்டுல வேலை செய்யறேன். மோதிரத்தைக் காணோம்னதும் உடனே என்னைச் சந்தேகப்பட்டுக் கேட்டுட்டீங்க. இப்ப மோதிரம் கிடைச்சிருக்கிறதால மறுபடி வேலைக்கு வரச் சொல்றீங்க. நாளைக்கே கம்மலோ, சங்கிலியோ, பணமோ காணலைன்னா எம்மே சந்தேகப்படுவீங்க. ஏன்னா நாங்க இல்லாதப்பட்ட ஏழைங்க. கூலிப்பாட்டுக்காரங்க! ஒண்ணு தெரிஞ்சுக்கங்கம்மா. நாங்க ஏழையாயிருந்தாலும் நேர்மையா உழைச்சு வாழறவங்க! வயிறு காய்ஞ்சாலும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம்! இனிமேலும் இங்கே நான் வேலை செய்ய விரும்பலே. நான் வர்றேம்மா!'' என்றபடி விடுவிடுவென்று வெளியேறினாள் அஞ்சலை. எளியோரை இளப்பமாக நினைத்ததற்காகத் தன்னையே நொந்துகொண்டாள் பார்வதி. |
*** ஜெய்பு |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எளியோரை இகழாதே!
நல்ல நீதிக்கதை. வேலைக்காரர்களைச் சந்தேகப்படுவ்தும் இன்னும் நடக்கிறது. வேலைக்காரர்கள் அப்படிச்செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி சிவா.
Re: எளியோரை இகழாதே!
எளியோரை வளியோர் வாட்டினால் வலியோரை வல்லோன் வாட்டுவான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum