புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
155 Posts - 79%
heezulia
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 2%
Pampu
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
320 Posts - 78%
heezulia
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
8 Posts - 2%
prajai
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளியோரை இகழாதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 7:06 pm

எளியோரை இகழாதே!
அந்தச் சிற்றூரில் பலசரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் தனபாலன் என்ற வியாபாரி. அவருக்கு தாமரை என்ற பெண்ணும், மோகன் என்ற பனிரெண்டு வயது பையனும் வாரிசுகள். தாமரைக்கு 10 வயது.

அவர்கள் வீட்டில் அஞ்சலை என்ற பெண் வேலை செய்து வந்தாள். தினசரி அவள் காலையில் வந்து வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டுப் பத்து மணிக்கு மேல் கிளம்பிப் போவாள்.

எஜமானி வீட்டில் நிறைய கோழிகள், சேவல்களை வளர்த்து வந்தனர். வீட்டின் முன்புறம் நிறைய காலி இடம் இருந்ததால் கோழிகள் சுதந்திரமாக வீட்டைச் சுற்றி வந்தன. வீட்டுக்குள்ளும் அவை அவ்வப்போது ஓடித் திரியும்.

ஒருநாள் எஜமானி பார்வதி குளிக்கப் போவதற்கு முன் எப்போதும்போல் தன் விரலில் இருந்த ரத்தினக்கல் மோதிரத்தைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டுப் போனாள். எப்போதும் அங்கே வைப்பதுதான் அவளது வழக்கம். அப்படி அவள் அன்று மோதிரத்தை வைத்தபோது வேலைக்காரி அஞ்சலை அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அஞ்சலை சில ஆண்டுகளாக அங்குதான் வேலை செய்து வருகிறாள். மிகவும் நம்பகமானவள்.

ஆனால்...

பார்வதி குளித்துவிட்டு வந்தபின்னர் மோதிரத்தை மறந்தே போனாள். சிற்றுண்டி சாப்பிடும்போதுதான் அவளுக்கு மோதிரம் நினைவுக்கு வந்தது. ஆனால் மேஜை மீது வைத்த மோதிரத்தைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

தான் மோதிரத்தை வைக்கும்போது, வேலைக் காரி துணி துவைத்துக் கொண்டிருந்தது பார்வதிக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அஞ்சலையிடம் விசாரித்தபோது, அவள் தான் மோதிரத்தைப் பார்க்கவில்லை, அதை எடுக்கவும் இல்லை என்று தீர்க்கமாகச் சொன்னாள்.

அது மட்டுமல்ல, இரண்டாண்டுகளாக உண்மையாக வேலை செய்கிற தனது நேர்மையைச் சந்தேகப்பட்டுவிட்டதால் வேலையை விட்டு நின்றுவிடுவதாகச் சொல்லி நின்றுவிட்டாள்.

வேலைக்காரி மீது சந்தேகம் நீடித்தது பார்வதிக்கு.

ஒருநாள் பலமாக மழை பெய்தது. வீட்டு வாசலில் சற்று மேடான இடத்திலிருந்த மண்ணை மழைநீர் அடித்துச் செல்ல, பள்ளமான அந்தப் பகுதியில் ஏதோ மின்னியது.

அதைக் கண்ட பார்வதி, அருகில் சென்று ஒரு சிறுகுச்சியால் கிளறி என்னவென்று பார்த்தாள்.

என்ன ஆச்சரியம்!

தொலைந்து போனதாக, இல்லை திருடு போனதாக நினைத்த அவளது மோதிரம்!

மேஜை மீது வைத்த மோதிரம் எப்படி வாசற்படி மண்தரைக்கு வந்தது என்று பார்வதி யோசித்தாள்.

அப்போது-

ஜன்னல் வழியே குதித்து உள்ளே வந்த சேவல், மேஜை மீதிருந்த பிஸ்கட் உறையைக் கொத்தித் தின்றது.

சட்டென்று பார்வதிக்கு உறைத்தது.

அவள் வளர்க்கும் கோழி, சேவல்கள் வீட்டுக்குள் மேய்ந்து காய்கறி குப்பைகளைக் கொத்திக் கிளறி விழுங்கும். மேஜை, கட்டில் என்று பறந்துபோய் அவ்வப்போது சேவல் உட்காருவதுண்டு. அதேபோல மேஜை மீதிருந்த மோதிரத்தையும் சேவல் கொத்திச் சென்று, பிறகு வாசலில் போட்டிருக்கலாம். அது, நடக்கும் காலடித் தடத்தினால் அழுத்தப்பட்டு மண்ணில் புதைந்திருக்கக்கூடுமë. தற்போது மழை நீரால் மண் அரிக்கப்பட்டு அந்த மோதிரம் கிடைத்திருக்கிறது.

அநியாயமாக வேலைக்காரி அஞ்சலையைச் சந்தேகப்பட்டோமே என்று உள்ளுக்குள் வருந்தினாள் எஜமானி பார்வதி.

வேலைக்காரியை அழைத்து, மோதிரம் கிடைத்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுநாளில் இருந்து வேலைக்கு வருமாறு கூறினாள்.

அஞ்சலை படபடப்போடு பேசினாள்...

``ரெண்டு வருசமா உங்க வீட்டுல வேலை செய்யறேன். மோதிரத்தைக் காணோம்னதும் உடனே என்னைச் சந்தேகப்பட்டுக் கேட்டுட்டீங்க. இப்ப மோதிரம் கிடைச்சிருக்கிறதால மறுபடி வேலைக்கு வரச் சொல்றீங்க. நாளைக்கே கம்மலோ, சங்கிலியோ, பணமோ காணலைன்னா எம்மே சந்தேகப்படுவீங்க. ஏன்னா நாங்க இல்லாதப்பட்ட ஏழைங்க. கூலிப்பாட்டுக்காரங்க!

ஒண்ணு தெரிஞ்சுக்கங்கம்மா. நாங்க ஏழையாயிருந்தாலும் நேர்மையா உழைச்சு வாழறவங்க! வயிறு காய்ஞ்சாலும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம்! இனிமேலும் இங்கே நான் வேலை செய்ய விரும்பலே. நான் வர்றேம்மா!'' என்றபடி விடுவிடுவென்று வெளியேறினாள் அஞ்சலை.

எளியோரை இளப்பமாக நினைத்ததற்காகத் தன்னையே நொந்துகொண்டாள் பார்வதி.



***
ஜெய்பு




எளியோரை இகழாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 10, 2010 7:16 pm

நல்ல நீதிக்கதை. வேலைக்காரர்களைச் சந்தேகப்படுவ்தும் இன்னும் நடக்கிறது. வேலைக்காரர்கள் அப்படிச்செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி சிவா.



எளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Tஎளியோரை இகழாதே! Hஎளியோரை இகழாதே! Iஎளியோரை இகழாதே! Rஎளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 7:17 pm

எளியோரை வளியோர் வாட்டினால் வலியோரை வல்லோன் வாட்டுவான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக