ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தகராறில் ஆத்திரம்: கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை

Go down

காதல் தகராறில் ஆத்திரம்: கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை Empty காதல் தகராறில் ஆத்திரம்: கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை

Post by arularjuna Thu Jun 10, 2010 2:22 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் மாடக்கண் (வயது 35). ஆட்டோடிரைவர். அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரது 2 வது மகள் உமா மகேஸ்வரியை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்யவும் முறைப்படி பெண் கேட்டார்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உமாமகேஸ்வரியின் தந்தை திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தனது மகளுக்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்தார். புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பைச் சேர்ந்த முத்து என்பவருக்கு உமாமகேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணம் முடிந்து 5 ஆண்டுகளாகியும் காதலியை மறக்க முடியாத மாடக்கண் வேறு திருமணம் செய்ய வில்லை.

இந்த நிலையில் உமா மகேஸ்வரியும் ,மாடக்கண்ணுவும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை தொடர்ந்தனர். இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இது உமாமகேஸ்வரியின் கணவர் முத்துக்கு தெரிந்து மனைவியை எச்சரித்தார். ஆனாலும் அவர்களது காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் பூலாங்குளத்தில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள முத்து மனைவி உமாமகேஸ்வரி மற்றும் 2 மகள்களுடன் பூலாங்குளம் சென்றார். அப்போது உமாமகேஸ்வரி மாடக்கண்னிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் முத்து ஆத்திர மடைந்தார். மாமனார் சுப்பையாவிடம் பேசி மாடக்கண்னை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். சுப்பையா இன்று அதிகாலை 3 மணி அளவில் மாடக்கண் வீட்டுக்கு சென்றார். பேரக்குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை, ஆஸ்பத்திரி செல்லவேண்டும். ஆட்டோ கொண்டு வா என்றார். மாடக்கண் உடனே தனது ஆட்டோவுடன் சுப்பையா வீட்டுக்கு சென்றார்.

அங்கு மருமகன் முத்து மற்றும் உறவினர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மாடக்கண்ணை பிடித்து டெலிபோன் கம்பத்தில் கட்டி வைத்தனர். திருமணமான பெண்ணிடம் கள்ளதொடர்பு வைக்கலாமா? என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். கட்டை மற்றும் கல்லாலும் தாக்கினர். 1 மணி நேரம் நடந்த தாக்குதலில் மாடக்கண் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மாடக்கண் பிணமாக கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். அவரது மருமகன் முத்து உள்பட மேலும் சில உறவினர்களை தேடி வருகிறார்கள்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum