ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

+8
கலைவேந்தன்
நவீன்
ரபீக்
உதயசுதா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
srisivaerd
arularjuna
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Empty மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by arularjuna Thu Jun 10, 2010 2:16 pm

First topic message reminder :

டெல்லி மாயாபுரியில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்தவர் மயூரி (வயது 30). இவரது மகன்கள் ராஜூ (12), ரமேஷ் (10). மாயாபுரி பகுதியில் ஒரு சிக்னலில் கார் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதில் இருந்த பொருட்களை ராஜூ திருடி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி காரை ஓட்டி வந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார், ராஜூவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதை அறிந்ததும் ராஜூவின் தாய் மயூரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தன் மகனை விட்டு விடும்படி கெஞ்சினார்.

போலீசார் மயூரியையும் பிடித்து விசாரித்தனர். பிறகு போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு போலீஸ்காரர் வந்து மயூரியிடம் விசாரணை நடத்தினார். மயூரி தன் மகன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்ததால், அந்த போலீஸ்காரர் ஆத்திரம் அடைந்தார்.

மயூரி ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றச் சொன்னார். மகன் கண் எதிரிலேயே அவரை முழுமையாக நிர்வாணப்படுத்தினார். மயூரி கதறி அழுதும் அந்த போலீஸ்காரர் உடையை கொடுக்கவில்லை.

மயூரியிடம் அவர், என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள். உன்னை விட்டு விடுகிறேன் என்றார். சுமார் 2 மணி நேரம் அந்த போலீஸ்காரருடன் மயூரி போராடினார்.

தொடர்ந்து அவர் கதறி அழுததால் மற்ற போலீஸ் காரர்கள் தலையிட்டு மயூரியை விடுவித்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சரத் அகர்வாலிடம் மயூரி புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by kalaimoon70 Thu Jun 10, 2010 9:43 pm

மஞ்சுபாஷிணி wrote:வெட்டிக்கொல்லனும் இது போன்ற பாவிகள் பதவியில் இருந்தால் நாட்டுக்கு தான் கெடுதல்... பாவி பாவி....


தவறு செய்ததாக கூறி தவறு செய்கின்ற இவரை போன்றவர்களை,
நாடு வீதியில் வைத்து கல்லால் அடித்து கொல்லனும்...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by ஹாசிம் Thu Jun 10, 2010 10:07 pm

சுட்டுத்தள்ளப்பட வேண்டியவர்கள் சமூக துரோக


நேசமுடன் ஹாசிம்
மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by சரவணன் Fri Jun 11, 2010 12:02 am

மஞ்சுபாஷிணி wrote:வெட்டிக்கொல்லனும் இது போன்ற பாவிகள் பதவியில் இருந்தால் நாட்டுக்கு தான் கெடுதல்... பாவி பாவி....
மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 453187
பாவிகள். மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 740322


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் - Page 2 Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» உல்லாசத்துக்கு தடையாக இருந்த சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
» உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum