ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

+8
கலைவேந்தன்
நவீன்
ரபீக்
உதயசுதா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
srisivaerd
arularjuna
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by arularjuna Thu Jun 10, 2010 2:16 pm

டெல்லி மாயாபுரியில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்தவர் மயூரி (வயது 30). இவரது மகன்கள் ராஜூ (12), ரமேஷ் (10). மாயாபுரி பகுதியில் ஒரு சிக்னலில் கார் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதில் இருந்த பொருட்களை ராஜூ திருடி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி காரை ஓட்டி வந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார், ராஜூவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதை அறிந்ததும் ராஜூவின் தாய் மயூரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தன் மகனை விட்டு விடும்படி கெஞ்சினார்.

போலீசார் மயூரியையும் பிடித்து விசாரித்தனர். பிறகு போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு போலீஸ்காரர் வந்து மயூரியிடம் விசாரணை நடத்தினார். மயூரி தன் மகன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்ததால், அந்த போலீஸ்காரர் ஆத்திரம் அடைந்தார்.

மயூரி ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றச் சொன்னார். மகன் கண் எதிரிலேயே அவரை முழுமையாக நிர்வாணப்படுத்தினார். மயூரி கதறி அழுதும் அந்த போலீஸ்காரர் உடையை கொடுக்கவில்லை.

மயூரியிடம் அவர், என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள். உன்னை விட்டு விடுகிறேன் என்றார். சுமார் 2 மணி நேரம் அந்த போலீஸ்காரருடன் மயூரி போராடினார்.

தொடர்ந்து அவர் கதறி அழுததால் மற்ற போலீஸ் காரர்கள் தலையிட்டு மயூரியை விடுவித்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சரத் அகர்வாலிடம் மயூரி புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by arularjuna Thu Jun 10, 2010 2:21 pm

கொடுமையின் உச்சகட்டத்துக்கு சென்ற அவனை கொலை செய்வதுதான் சரியான தண்டனை
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by srisivaerd Thu Jun 10, 2010 3:10 pm

அதிகார துஷ்ப்ரயோகம் மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 128872
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 4:28 pm

வெட்டிக்கொல்லனும் இது போன்ற பாவிகள் பதவியில் இருந்தால் நாட்டுக்கு தான் கெடுதல்... பாவி பாவி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by அப்புகுட்டி Thu Jun 10, 2010 5:03 pm

மஞ்சுபாஷிணி wrote:வெட்டிக்கொல்லனும் இது போன்ற பாவிகள் பதவியில் இருந்தால் நாட்டுக்கு தான் கெடுதல்... பாவி பாவி....
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மனித இனத்திற்கே கேடு இப்படியான பாவிகள். சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by உதயசுதா Thu Jun 10, 2010 5:18 pm

இவன சிக்கிரம் சாக அடிக்க KUDAATHU . கொஞ்சம் கொஞ்சமா
இவன் செய்த கொடுமைய சொல்லி சொல்லி சாகடிக்கனும்
தான் செய்த தப்ப நினைச்சு இவன் காலத்துக்கும் அழுவுற மாதிரி தண்டனை கொடுக்கணும். அது நம்ம நாட்டுல எந்த
காலத்துலயும் நடக்க போவதில்லை. இது போல தண்டனைகள்
என்னிக்கு கடுமையாகுதோ அப்பத்தான் நாட்டுல நடக்குற
தப்புகள் குறையும்.


மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Uமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Dமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Aமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Yமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Aமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Sமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Uமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Dமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Hமகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by ரபீக் Thu Jun 10, 2010 5:24 pm

டே என்கேருந்துட இப்படி கிளம்புறிங்க உங்களை எல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by நவீன் Thu Jun 10, 2010 6:03 pm

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322 மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் 740322
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by கலைவேந்தன் Thu Jun 10, 2010 8:21 pm

வேதனை தரும் விஷயம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by அன்பு தளபதி Thu Jun 10, 2010 8:24 pm

இவன் இந்திய குடிஉரிமை பறிக்கப்படவேண்டும் நாய் போல்
திரிய வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் Empty Re: மகன் கண் எதிரில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» உல்லாசத்துக்கு தடையாக இருந்த சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
» உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum