Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
+6
மஞ்சுபாஷிணி
சிவா
அன்பு தளபதி
சபீர்
ரபீக்
SHIVAKUMAR
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
சார் எனக்கு பசி சரியாக எடுக்கவில்லை , காலை , மதியம் , மாலை எதுவும் சாப்பிடவில்லை . karanam பசி இல்லை , நன்றாக பசி எடுக்க என்ன சாப்பிட வேண்டும் .
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
SHIVA KUMAR wrote:சார் எனக்கு பசி சரியாக எடுக்கவில்லை , காலை , மதியம் , மாலை எதுவும் சாப்பிடவில்லை . karanam பசி இல்லை , நன்றாக பசி எடுக்க என்ன சாப்பிட வேண்டும் .
அட காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே,,
இதுக்கு நீங்க உங்க வீட்ல சொல்லி நீங்க லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணவேண்டியதுதான் ,,,அப்புறம் எதுவுமே சொல்ல முடியாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
சீரகத்தையும், உப்பையும் சம அளவு கலந்து வாயில் போட்டு மென்றால் நன்றாகப் பசி எடுக்கும். அல்லது எலுமிச்சை சாறிலோ அல்லது நார்த்தங்காய் சாறிலோ ஊறவைத்து, எடுத்து உலர்த்தி வைத்த சீரகத்தைப் பொடியாக்கி, அத்துடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
SHIVA KUMAR wrote:சார் எனக்கு பசி சரியாக எடுக்கவில்லை , காலை , மதியம் , மாலை எதுவும் சாப்பிடவில்லை . karanam பசி இல்லை , நன்றாக பசி எடுக்க என்ன சாப்பிட வேண்டும் .
நல்லா ஓடி ஆடி வேலை செஞ்சா பசி வயித்தை கிள்ளும்
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
பசியெடுக்காததன் காரணம்:
* உடல் உழைப்புக் குறைவு!
* சீக்கிரம் செரிமானம் ஆகாத உணவு வகைகளை இரவில் சாப்பிடுவது. (காளான், தயிர், மாமிச உணவுகள்)
* வயிற்றில் Helicobacter pylori என்னும் பாக்டீரியா தொற்று!
* Acidity எனப்படும் அமிலத்தன்மை நிரம்பியிருந்தாலும் பசியெடுக்காது! வயிற்றில் எரிச்சல் தன்மை அதிகம் இருக்கும்!
தீர்வு:
* உணவில் வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்!
* சமையலில் மிளகாய் பயன்படுத்தாமல் மிளகு பயன்படுத்தலாம்!
* அதிகமாக கீரை மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும்!
* அசைவ உணவுகளை மதிய உனவில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்!
* இரவில் சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
ரபீக் wrote:SHIVA KUMAR wrote:சார் எனக்கு பசி சரியாக எடுக்கவில்லை , காலை , மதியம் , மாலை எதுவும் சாப்பிடவில்லை . karanam பசி இல்லை , நன்றாக பசி எடுக்க என்ன சாப்பிட வேண்டும் .
அட காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே,,
இதுக்கு நீங்க உங்க வீட்ல சொல்லி நீங்க லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணவேண்டியதுதான் ,,,அப்புறம் எதுவுமே சொல்ல முடியாது
வீட்டில் சொல்லிப் பார்த்தாராம், ஆனால் சிவகுமாரின் மனைவி நையப் புடைத்து விட்டதாக வதந்தி!!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
நல்ல ஜோக் [You must be registered and logged in to see this image.] rafiq , என் போட்டோவை பார்க்கவில்லையா ? எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது . எனக்கு உண்மையில் இன்று பசி இல்லை . ( இன்னொரு பெண்ணை காதலிக்க ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி ) அய்யய்யோ என் மனைவி வருகிறாள் எஸ்கேப் [You must be registered and logged in to see this image.] !!!!!
பசி எடுக்க என்ன செய்வது சொல்லுங்க ப்ளீஸ்......
பசி எடுக்க என்ன செய்வது சொல்லுங்க ப்ளீஸ்......
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
சிவா wrote:ரபீக் wrote:SHIVA KUMAR wrote:சார் எனக்கு பசி சரியாக எடுக்கவில்லை , காலை , மதியம் , மாலை எதுவும் சாப்பிடவில்லை . karanam பசி இல்லை , நன்றாக பசி எடுக்க என்ன சாப்பிட வேண்டும் .
அட காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே,,
இதுக்கு நீங்க உங்க வீட்ல சொல்லி நீங்க லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணவேண்டியதுதான் ,,,அப்புறம் எதுவுமே சொல்ல முடியாது
வீட்டில் சொல்லிப் பார்த்தாராம், ஆனால் சிவகுமாரின் மனைவி நையப் புடைத்து விட்டதாக வதந்தி!!!!
பட்ட இடத்திலே படுவது இதுதானோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
என்னைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளார் சிவா சார் . சார் நான் உங்களிடம் சொன்னதை எல்லாரிடமும் சொல்லிவிட்டீர்களே ( என் மனைவி நைய புடைதுவிட்டார் என்று ) ஹா ஹா
* Acidity எனப்படும் அமிலத்தன்மை நிரம்பியிருந்தாலும் பசியெடுக்காது!
பூண்டு வெங்காயம் சாப்பிடுகிறேன் , சீரகம் உப்பும் சாப்பிடுகிறேன் , மிக்க நன்றி !!!
நல்லா ஓடி ஆடி வேலை செய்யணுமா ? என்னையும் உங்களைப்போல் நினைத்துவிட்டீர்களா ?
* Acidity எனப்படும் அமிலத்தன்மை நிரம்பியிருந்தாலும் பசியெடுக்காது!
பூண்டு வெங்காயம் சாப்பிடுகிறேன் , சீரகம் உப்பும் சாப்பிடுகிறேன் , மிக்க நன்றி !!!
நல்லா ஓடி ஆடி வேலை செய்யணுமா ? என்னையும் உங்களைப்போல் நினைத்துவிட்டீர்களா ?
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: எனக்கு நன்றாக பசி எடுக்க என்னபன்ன வேண்டும்?
SHIVA KUMAR wrote:என்னைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளார் சிவா சார் . சார் நான் உங்களிடம் சொன்னதை எல்லாரிடமும் சொல்லிவிட்டீர்களே ( என் மனைவி நைய புடைதுவிட்டார் என்று ) ஹா ஹா
* Acidity எனப்படும் அமிலத்தன்மை நிரம்பியிருந்தாலும் பசியெடுக்காது!
பூண்டு வெங்காயம் சாப்பிடுகிறேன் , சீரகம் உப்பும் சாப்பிடுகிறேன் , மிக்க நன்றி !!!
நல்லா ஓடி ஆடி வேலை செய்யணுமா ? என்னையும் உங்களைப்போல் நினைத்துவிட்டீர்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நன்றாக ஓட வேண்டும்..!!
» மன அழுத்தம் இருந்தால் சிகிச்சை எடுக்க வேண்டும். - இலியானா
» பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|