புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
48 Posts - 51%
heezulia
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
48 Posts - 51%
heezulia
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்மடி Poll_c10உன்மடி Poll_m10உன்மடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்மடி


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 4:44 pm

வண்ண வண்ண அமைப்பில்
வடிவமைத்த தலைணையில்
தலைவைத்து உறங்கும் போது
தழுவவில்லை உறக்கம்
என் கண்களை.


முற்கள் போன்ற சிப்பிகள்
பிணைத்த சட்டையிட்ட
உன் மடியில்
தலைவைத்தேன்
மனம் நிறைந்து
மன்னனாய்
மடிமீது உறங்கினேன்


எண்ணங்கள் சிறகடித்து
கோடி பட்டாம் பூச்சிகள்
பறக்க மலர்த்தோட்டத்தில்
உன்னுடனே கைகோர்த்து
நடப்பது போல் உணர்வு
இத்தனையும் உன் மடியில்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 5:02 pm

எண்ணங்கள் சிறகடித்து
கோடி பட்டாம் பூச்சிகள்
பறக்க மலர்த்தோட்டத்தில்
உன்னுடனே கைகோர்த்து
நடப்பது போல் உணர்வு
இத்தனையும் உன் மடியில்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



உன்மடி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 5:22 pm

கோடி சுகங்கள் கொட்டி கொடுத்தாலும்
இணையவள் மடி தரும் சுகம் ஈடாகுமா?

விலையுயர்ந்த கட்டிலில் படுத்தாலும்
அன்புமனைவியின் தலைகோதலில்
இனிய உறக்கம் வராதிருக்குமா?

துன்பங்கள் மறக்கவும் இன்பத்தை பெறவும்
அன்பு இணையின் மடியொன்றே போதுமே


சம்சுதீன் வரிகள் மனதின் ஏக்கங்கள் மிக அழகாய் இங்கே கவிதையாய் மலரச் செய்திருக்கிறது...

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்மடி 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 5:25 pm

பஞ்சணைபோல் அடைந்த மடியின் சுகம் கண்டவர் உணர்வர் உன்வரிகளை நண்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
உன்மடி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:26 pm

சூப்பர் சம்ஸ் எப்படி சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்மடி Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 09, 2010 5:27 pm

உன்மடி 677196 உன்மடி 677196 உன்மடி 677196




உன்மடி Power-Star-Srinivasan
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 11:11 pm

மஞ்சுபாஷிணி wrote:கோடி சுகங்கள் கொட்டி கொடுத்தாலும்
இணையவள் மடி தரும் சுகம் ஈடாகுமா?

விலையுயர்ந்த கட்டிலில் படுத்தாலும்
அன்புமனைவியின் தலைகோதலில்
இனிய உறக்கம் வராதிருக்குமா?

துன்பங்கள் மறக்கவும் இன்பத்தை பெறவும்
அன்பு இணையின் மடியொன்றே போதுமே


சம்சுதீன் வரிகள் மனதின் ஏக்கங்கள் மிக அழகாய் இங்கே கவிதையாய் மலரச் செய்திருக்கிறது...

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...

அனைவருக்குல்லும் திறமை இருக்கு அதை இனம் கண்டு வெளிப்படுத்த தளம்கிடைக்காமல் பலபேர். ஒரு சிலவருக்கு கிடைத்தாலும் அவர்களை தட்டி பாராட்ட ஆல் இல்லை கலைஞனுக்கு கண்டிப்பாக ஒவ்வெரு கைதட்டலும்தான் அவனுக்கு மகிழ்ச்சி அந்த வகையில் உங்களின் தட்டிக்கொடுக்கும் வரிகள் அருமை அக்காவுக்கு நன்றி உன்மடி 678642 உன்மடி 678642 உன்மடி 678642 உன்மடி 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 10:02 am

மஞ்சுபாஷிணி wrote:கோடி சுகங்கள் கொட்டி கொடுத்தாலும்
இணையவள் மடி தரும் சுகம் ஈடாகுமா?

விலையுயர்ந்த கட்டிலில் படுத்தாலும்
அன்புமனைவியின் தலைகோதலில்
இனிய உறக்கம் வராதிருக்குமா?

துன்பங்கள் மறக்கவும் இன்பத்தை பெறவும்
அன்பு இணையின் மடியொன்றே போதுமே


சம்சுதீன் வரிகள் மனதின் ஏக்கங்கள் மிக அழகாய் இங்கே கவிதையாய் மலரச் செய்திருக்கிறது...

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...
உன்மடி 359383 உன்மடி 359383 உன்மடி 359383

அருமை அருமை தொடருங்கள் நண்பரே ரொம்ப அருமையாக கவிவடிக்கின்றீர்கள் உன்மடி 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Jun 10, 2010 10:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக