ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கல்வியமைச்சரானால் .....!!

+3
அன்பு தளபதி
ரபீக்
Abarna
7 posters

Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by Abarna Thu Jun 10, 2010 12:26 pm

நான் கல்வியமைச்சரானால் .....!!

+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும் !

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது ?

( அ ) தமிழ் ( ஆ ) துளு ( இ ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2( அ ). முதுமக்கள் தாழி எனப்படுவது யாது ?

2( ஆ ). அண்மையில் தனுஷ் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான , மூன்றெழுத்துத் திரைப்படம் எது ?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3. கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது ?

( அ ) புல் வெட்டுவது
( ஆ ) பஞ்சர் ஒட்டுவது
( இ ) ஊதுபத்தி விற்பது
( ஈ ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால் , பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது ?

( அ ) இன்பத்துப்பால்
( ஆ ) மசாலா பால்
( இ ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால் ! ( தோராயமாகச் சொல்லவும் )

6. கடியாரத்தில் பெரிய முள் 12- லும் சிறிய முள் 5- லும் இருந்தால் எத்தனை மணி ? (4- க்கும் 6- க்கும் இடைப்பட்ட எண் )

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை ?

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம் ?

( அ ) வட இந்தியர்கள்
( ஆ ) பஜ்ஜி இந்தியர்கள்
( இ ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும் ?
( அ ) துரும்பு ( ஆ ) கரும்பு ( இ ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது ?
( அ ) மன்னார்குடி ( ஆ ) மாமண்டூர் ( இ ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார் ?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன ?

13. இந்தியாவின் தேசியப்பறவை எது ?

( அ ) மயில் ( ஆ ) காக்காய் ( இ ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா ? முடியாதா ?

( அ ) முடியும் ( ஆ ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல் . ஐ . சி . கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது ?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும் ?

( அ ) கரடி ( ஆ ) காண்டாமிருகம் ( இ ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது ?

( அ ) துவரங்குறிச்சி
( ஆ ) ஆழ்வார்குறிச்சி
( இ ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால் , மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் ?

19. BBC (British Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன ?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக ( எழுத்துப்பிழை தவிர்க்கவும்)
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by ரபீக் Thu Jun 10, 2010 12:31 pm

அப்போ நான்தான் தமிழா முதல்வர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by அன்பு தளபதி Thu Jun 10, 2010 12:49 pm

நல்ல வேலை அது மாதிரி அசாம்பாவிதம் எதுவும் நடக்கலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by சிவா Thu Jun 10, 2010 1:09 pm

இவ்வளவு கடினமான கேள்விகளைக் கேட்டால் மாணவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள்! இது கல்லூரிக்கான பாடத்திட்டம்போல் உள்ளது!


நான் கல்வியமைச்சரானால் .....!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by krishnaamma Thu Jun 10, 2010 1:26 pm

வெய்யில் அதிகமானா இந்தமாதிரி விபரித எண்ணங்கள் வரும் தான்....................அதான் உங்க profile போய் பார்த்தேன், நீங்க வெய்யில் அதிகமாக
உள்ள மதராஸ் வாசி இல்லை என் தெரிந்தது.......................

சரி சமீபத்தில் +2 பரீட்சை எழுதி அதனால் பாதிப்புக்கு உள்ளானவரோ என பார்த்தால் அதுவும் இல்லையே...............ம்ம்....ம...... என்ன ப்ரோப்லேம் உங்களுக்கு?................. மழை அதிகம் பெய்தாலும் கூட யெப்படி ஆகுமா? யாராவது சொல்லுங்களேன்.................

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

( அருகிலிருபவர்கள் அவரை டாக்டர் ரிடம் காட்டவும் சிரி ) நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by முத்தியாலு மாதேஷ் Thu Jun 10, 2010 1:29 pm

சபாஷ் சரியான கேள்வி
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by பிளேடு பக்கிரி Thu Jun 10, 2010 1:50 pm

நான் கல்வியமைச்சரானால் .....!! 677196 நான் கல்வியமைச்சரானால் .....!! 677196 நான் கல்வியமைச்சரானால் .....!! 677196 நான் கல்வியமைச்சரானால் .....!! 677196



நான் கல்வியமைச்சரானால் .....!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by ரபீக் Thu Jun 10, 2010 1:52 pm

krishnaamma wrote:வெய்யில் அதிகமானா இந்தமாதிரி விபரித எண்ணங்கள் வரும் தான்....................அதான் உங்க profile போய் பார்த்தேன், நீங்க வெய்யில் அதிகமாக
உள்ள மதராஸ் வாசி இல்லை என் தெரிந்தது.......................

சரி சமீபத்தில் +2 பரீட்சை எழுதி அதனால் பாதிப்புக்கு உள்ளானவரோ என பார்த்தால் அதுவும் இல்லையே...............ம்ம்....ம...... என்ன ப்ரோப்லேம் உங்களுக்கு?................. மழை அதிகம் பெய்தாலும் கூட யெப்படி ஆகுமா? யாராவது சொல்லுங்களேன்.................

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

( அருகிலிருபவர்கள் அவரை டாக்டர் ரிடம் காட்டவும் சிரி ) நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் கல்வியமைச்சரானால் .....!! Empty Re: நான் கல்வியமைச்சரானால் .....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum