புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_m10'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 10 Jun 2010 - 12:47

அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னும், பின்னும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் அமைச்சர் முத்துசாமி இரு கடிதங்கள் எழுதினார். இந்த இரு கடிதங்களும், 'அம்மாவுக்கு கடிதம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

24 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் முன், பின் அட்டைகளில் எம்.ஜி.ஆர். படம் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள்:

அதிமுகவில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டதில் இருந்து முதல் இரண்டு ஆண்டுகள் தங்கள் நிகழ்ச்சிகளை ஈரோட்டில் சிறப்பாக நடத்தினேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொடுமுடியில் தங்களை வைத்து நடத்திய பொதுக்கூட்டத்தில் அன்றைய மாவட்டச் செயலர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்கு நினைவிருக்கும். அதன் பின், சிலர் என் மீது சொன்ன பொய்யான தகவலால், தாங்கள் என்னை தவறாக கருதினீர்கள்.

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நீங்கள் என்னை பாராட்டி பேசியவுடன், மேடையில் இருந்த செங்கோட்டையன் கீழே இறங்கிச் சென்று விட்டார்.

அவரை நான் திட்டியதாக ஒரு அப்பட்டமான பொய்யை தங்களிடம் சொல்லி விட்டனர். அடுத்த நாள் அவரை பாராட்டி மிகப்பெரிய அறிக்கை கொடுத்தீர்கள்.

கழகத்தில் என்னோடு நட்பாக இருந்த உடன் பிறப்புகள், கட்சி இணைக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த தீர்வும் என்னால் ஏற்படுத்த முடியவில்லை.

15 ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்கள் மூலம், என்னை நம்பிய சில பேருக்கு சிறிய அளவில் கூட உதவி செய்து காப்பாற்ற முடியாது என்பது உறுதியானதால் தான் நான் விலக முடிவு செய்கிறேன்...

இவ்வாறு அதில் மேலும் பல விவரங்களையும் நினைவூட்டியுள்ளார முத்துசாமி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu 10 Jun 2010 - 13:03

இவன் 15 வருசமா என்ன மக்களுகாக செய்தான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 10 Jun 2010 - 13:26

தமிழ்ப்ரியன் விஜி wrote:இவன் 15 வருசமா என்ன மக்களுகாக செய்தான்

அதிமுக அட்சிகாலமான இருபது வருடத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்துட்டு இப்ப கடிதம் எழுதுறாரு ,வெண்ணை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 10 Jun 2010 - 13:30

தமிழ்ப்ரியன் விஜி wrote:இவன் 15 வருசமா என்ன மக்களுகாக செய்தான்

அவர் சொத்து சேர்க்கலை பெரிய வீடு கட்டளை பினாமி பேர்ல நிலம் வாங்கலை இதை விட வேறு மக்கள் சேவை என்ன உள்ளது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக